மதுபாலாவின் 86வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல் : Madhubala

மும்தாஜ் பேகம் ஜெகான் தேஹலவி என்ற இயர்பெயரை பெற்ற மதுபாலாவின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு கூகுள் டூடுல் ஒன்றை தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தனது 9 வயதில் இளம் மும்தாஜ் என அறிவிக்கப்பட்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். பாலிவுட் திரைப்படங்களின் மர்லின் மன்றோ என புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய மதுபாலாவின் இயற்பெயர் மும்தாஜ் பேகம் ஜெகான் தேஹலவி ஆகும். இவர் பிப்ரவரி 14, 1933 ஆம் ஆண்டில் டெல்லியில் பிறந்தார். தனது 9வது வயதில் குழந்தை […]

Molière : கூகுள் டூடுல் கொண்டாடும் மொலியரே யார் தெரியுமா..!

இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ள கூகுள் டூடுல்,  மொலியரே (Moliere) பிரபலமான நடிகர் மற்றும் நாடக ஆசிரியராக விளங்குகினார். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த மொலியர் ஜனவரி 15ந் தேதி 1622 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இறுதி நாடகம் The Imaginary Invalid வெளியான தினத்தை முன்னிட்டு டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. இதே நாளில் 1673 ஆம் ஆண்டு இவர் நடித்து இயற்றிய இறுதி நாடகமான The Imaginary Invalid வெளிப்படுத்தியதை முன்னிட்டு வெளியிடப்பட்டள்ள சிறப்பு டூடுல் கூகுளின் முகப்பு பக்கத்தை அலங்கரித்துள்ளது. இன்றைய பிரெஞ்சு காமெடி […]

இந்தியா குடியரசு தினம் : சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

இந்தியா குடியரசு தினம் : நமது நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்றைக்கு வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மிகப்பெரிய இணைய ஜாம்பவான் கூகுள் தனது முகப்பில் இந்தியா குடியரசு தினம் என்ற பெயரில் அழகான சித்திரத்தை வெளியிட்டுள்ளது. இந்தியா குடியரசு தினம் : India Republic Day நாட்டின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள சித்தரத்தில் மிக சிறப்பான முறையில் வடிவமைத்து அல்ஃபாபெட் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற கூகுள் வெகுவாக இந்திய மக்களின் மனதை கவர்ந்துள்ளது. […]

கூகுள் டூடுல் கொண்டாடும் சிப்கோ இயக்கம் பற்றி அறிவோம்

சூழலியலைப் பாதுகாப்பதனை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட சிப்கோ இயக்கம் (Chipko Movement) மரங்களை வெட்ட வருவோரைத் தடுத்து மரங்களைக் கட்டித் தழுவியபடி காக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டதனால், இதற்கு சிப்கோ அந்தோலன் என அழைக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. சிப்கோ இயக்கம் கூகுள் நிறுவனம் இன்றைக்கு அறிமுகப்படுத்தியுள்ள மிகவும் கல்ஃபுல்லான இந்த டூடுலில் சூழலியலை காக்கும் வகையில் மகளிர் மரத்தை சுற்றி நின்று போராடும் வகையில் சித்திரத்தை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1970 ஜூலை 20-ம் […]

கமலா தாஸ் என்ற மாதவிக்குட்டி-யை கொண்டாடும் கூகுள் டூடுல்

மை ஸ்டோரி அல்லது என் கதை என்ற பெயரில் கமலா தாஸ் எழுதிய சுயசரிதை பல்வேறு சர்ச்சைகளுக்கு பெற்றதாக விளங்கியது. ஆங்கிலம் மற்றும் மலையாளம் என இரண்டு இலக்கிய உலகிலும் மிக சிறந்த நிறன் கொண்டவராக அறியப்பட்ட கமலா தாஸ் அவர்களின் சுயசரிதை வெளிவந்த நாளை கூகுள் டூடுல் கொண்டாடுகின்றது. கமலா தாஸ் என்ற மாதவிக்குட்டி பிப்ரவரி 1, 1934 ஆம் ஆண்டு கேரளாவில் நாலப்பாட்டு தறவாட்டில் பிறந்த இவருடைய தந்தை வி.எம். நாயர் ‘மாத்ருபூமி’ நாளிதழின் இயக்குநர் மற்றும் தாயார் […]