கூகுள் பிளே ஸ்டோரில் 29 கேமரா ஆப்கள் நீக்கப்பட்டது

பிளே ஸ்டோரில் இடம்பெற்றிருந்த கேமரா ஃபில்டர் மற்றும் அழகுப்படுத்துதல் தொடர்பான 29 செயலிகளை கூகுள் நீக்கியுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில் 29 ஆப்களும் பயனாளர்கள் தகவலை திருடி விற்பனை செய்யதுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு பிளே ஸ்டோரில் பல்வேறு அம்சங்களை வழங்கும் ஆப்கள் இடம்பெற்றிருக்கின்றது. இவற்றில் புகைப்படத்தை அழகுப்படுத்துதல், கார்ட்டூன் படங்களாக மாற்றுவது உட்பட்ட பல்வேறு ஃபில்டர் தொடர்பான இருபத்தி ஒன்பது செயலிகள் நீக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் பயனாளர்களின் தரவுகள் மற்றும் […]