கூகுள் மேப்ஸ் செயலியில் குறுஞ்செய்தி வசதி அறிமுகம்

வியாபர மையங்களுக்கு மிகுந்த பயனை வழங்கும் வகையில் கூகுள் மேப்ஸ் எனப்படும் வரைபடம் சாரந்த செயலில் குறுஞ்செய்தி அனுப்பிக் கொள்ளும் வசதியை அல்பாபெட் கீழ் இயங்கும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவ்வப்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயற்படுத்தி வரும் கூகுள் நிறுவனம் ,புதிதாக கூகுள் மேப்ஸ் செயலியில் இணைக்கப்பட்டுள்ள குறுந்தகவல் அனுப்பும் வசதியானது, தனிநபர் பயன்பாட்டுக்கு என வழங்கப்படவில்லை, அதாவது தனிநபர்கள் வியாபர நிறுவனங்களை இலகுவாக மெசேஜ் மூலம் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என […]

சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு 1 மில்லியன் டாலர் நிவாரண உதவி அளித்து கூகிள்

இந்தோனேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து சுனாமி என அடுத்தடுத்து இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து 1.5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டது. இப்பேரழிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 1,350 என அதிகரித்துள்ளது. சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் […]

மூன்று தரப்பு அப்ளிகேஷன்கள் உங்கள் இமெயிலை படிக்க கூகிள் நிறுவனம் இன்னும் அனுமதி அளித்து வருவதாக தகவல்

கடந்த ஜூலை மாதம் மூன்று தரப்பு அப்ளிகேஷன்கள் உங்கள் இமெயிலை படிக்க கூகிள் நிறுவனம் இன்னும் அனுமதி அளித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்னும் சில மூன்று தரப்பு அப்ளிகேஷன்கள் உங்கள் ஜிமெயிலை அக்சஸ் செய்து அத்தகவலை பகிர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ஜிமெயிலை 1.4 மில்லியன் மக்கள் பயண்படுத்தி வருகின்றனர். இது மற்ற பெரிய 25 இமெயில் வழங்கும் எண்ணிகையை விட அதிகமாகும், இதுகுறித்து பதிலளித்த கூகிள் நிறுவனம், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் […]

இந்தியாவில் கூகுள் ஹோம், ஹோம் மினி ஸ்பீக்கர் விற்பனைக்கு வந்தது

இந்திய டெக்னாலாஜி சந்தையில் புதிய வரவாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் ஹோம் மற்றும் கூகுள் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் பிளிப்கார்ட் தளத்தின் வாயிலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் ஹோம், ஹோம் மினி ஸ்பீக்கர் அலெக்ஸா வாய்ஸ் ஆதரவை பெற்ற அமேசான் ஈகோ, ஈகோ டாட், மற்றும் ஈகோ டாட் பிளஸ் ஆகிய கருவிகள் இந்திய சந்தையில் கிடைத்து வரும் நிலையில் இவற்றுக்கு போட்டியாக கூகுள் அசிஸ்டென்ஸ் கொண்டு செயல்படும் கூகுள் ஹோம் மற்றும் கூகுள் […]

கூகுள் ஸ்டீரிட் வியூ வசதி கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு

உலகின் முன்னணி இணைய ஜாம்பவான கூகுள் நிறுவனம், இந்தியாவில் தஞ்சை பெரியக்கோவில், சின்னசுவாமி அரங்கம், செங்கோட்டை, வாரணாசி நதிக்கரை, தாஜ் மஹால் உட்பட முக்கிய இடங்களை கூகுள் ஸ்டீரிட் வியூ வசதி வாயிலாக 360 டிகிரி கோணத்தில் பதிவு செய்யும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. கூகுள் ஸ்டீரிட் வியூ சர்வதேச அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்டீரிட் வியூ வசதியை , இந்தியாவின் சரித்திர கால பெருமையை பெற்ற  தஞ்சை […]

ஆண்ட்ராய்டு P இயங்குதளத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி அறிவோம்.

கூகுள் வெளியிட்டுள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பு ஆண்ட்ராய்டு 9.0 அல்லது ஆண்ட்ராய்டு P இயங்குதளத்தின் டெவெலப்பர்ஸ் ப்ரிவியூ அம்சத்தை வெளியிட்டுள்ள நிலையில் ஆண்ட்ராய்டு பி பதிப்பில் வரவுள்ள முக்கிய அம்சங்களை பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு P   ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை தொடர்ந்து வரவுள்ள ஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தில் பல்வேறு முக்கிய அம்சங்களில் இன்டோர் நேவிகேஷன் மேப், நோட்டிஃபிகேஷன் மேம்பாடு, மல்டி கேமரா ஆதரவு என பல்வேறு அம்சங்களை கொண்டதாக விளங்குகின்றது. மேம்படுத்தப்பட்ட […]

உங்கள் டேட்டாவை சேமிக்க கூகுள் டேட்டாலி வந்துவிட்டது – Google Datally

இணைய தேடுதல் ஜாம்பவான் கூகுள் புதிதாக ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு டேட்டாவை சேமிக்க என பிரத்தியேகமான கூகுள் டேட்டாலி (Google Datally) செயலி ப்ளே ஸ்டோரில் கிடைக்க தொடங்கியுள்ளது. கூகுள் டேட்டாலி கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டேட்டாலி செயலி வாயிலாக நிகழ்நேரத்தில் பின்புலத்தில் டேட்டா சேவையை பெறும் செயலிகளை தடை செய்யலாம், இதன் காரணமாக டேட்டாவை சேமிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. வளரும் நாடுகளுக்கு ஏற்ற வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலி மிக இலகுவாக 6MB மட்டுமே பெற்றுள்ளது. நிகழ்நேரத்தில் […]

இன்றைய கூகுள் டூடுல் – பேகம் அக்தர் 103 வது பிறந்த நாள்

முன்னணி தேடுதல் நிறுவனமான கூகுள் டூடுல் வாயிலாக தனது முகப்பு பக்கத்தை பிரசத்தி பெற்ற கசல்களின் இராணி என அழைக்கப்படுகின்ற பேகம் அக்தர் அவர்களின் 103 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. பேகம் அக்தர் பேகம் அக்தர், 1914-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ல் உத்தரப் பிரதேச மாநிலம் பாசியாபாத்தில் பிறந்தார். இவர் தனது ஏழு வயது முதல் புகழ்பெற்ற பாரம்பரிய இசைக்கலைஞர்களான அதா முகமது கான் (பாட்டியாலா கரனா), அப்துல் வாகித் கான் (கிரனா […]