ஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டில் புதிய ஹானர் 7A மற்றும் ஹானர் 7C ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஹானர் 7A மொபைல் விலை ரூ.8,999 மற்றும் ஹானர் 7C ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ.9,999 ஆகும். ஹானர் 7A இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹானர் 7A மற்றும் ஹானர் 7சி ஆகிய இரு மொபைல்களும் ஆன்லைன் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. மே 29ந் தேதி ஃபிளிப்கார்ட் வாயிலாக ரூ.8,999 விலையில் ஹானர் 7A ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட உள்ளது. மே […]