Vodafone Idea : 5000 ரூபாய் கோடி நஷ்டத்தை சந்தித்த வோடபோன் ஐடியா

ஜியோ எதிரொலியின் காரணமாக தொடர் சரிவினை வோடபோன் ஐடியா நிறுவனம் அடைந்து வருகின்றது. 5005 ரூபாய் கோடி இழப்பினை 2019 நிதி வருடத்தின் மூன்றாவது காலாண்டில் சந்தித்துள்ளது. ஏர்டெல் , வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளரை கடந்த சில மாதங்களாக இழந்து வரும் நிலையில், மூன்றாவது காலாண்டின் முடிவில் வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 3.51 கோடி வாடிக்கையாளர்களை இழந்து மொத்தமாக 38.72 கோடி வாடிக்கையாளர்களுடன் நாட்டின் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக வோடபோன் […]

ஐடியா வழங்கும் ரூ.189 பிளான் ஆஃபர் விபரம்

இந்தியாவின் முதன்மையான வோடபோன் ஐடியா நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ. 189 கட்டணத்தில் புதிய பிளானை வோடபோன் பிளானுக்கு இணையாகவே அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் பொதுவான டாக்டைம் பிளான்க்களை நீக்கவிட்டு மாதந்திர திட்டங்களை செயற்படுத்த தொடங்கியுள்ள நிலையில் , ஐடியா நிறுவனம் வோடபோனை போல ரூ. 189 கட்டணத்தில் நீண்ட வேலிடிட்டி கொண்ட ஔதாவது 56 நாட்கள் வேலிடிட்டி உள்ள பிளானை குறிப்பிட்ட சில வட்டங்களில் வெளியிட்டுள்ளது. […]

கேரளா வெள்ளம்: இலவச டேட்டா வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்

கேரளா பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உதவும் நோக்கில் டேட்டாகளை இலவச வழங்க ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற தொடர்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஏர்டெல் நிறுவனம் தனது பிரிபெய்டு வாடிக்கையாளர்களின் கணக்கில் 30ரூபாய் மதிப்பு கொண்ட டாக்டைம் அளிக்க உள்ளது. மேலும் ஏழு நாட்களுக்கு ஒரு ஜிபி டேட்டா, வரும் 19ம் தேதி வரை எஸ்டிடி மற்றும் லோக்கல் கால்கள் இலவசம் என்று தெரிவித்துள்ளது. வோடாபோன் நிறுவனமும் […]

இந்தியாவின் மிக வேகமான 4ஜி நெட்வொர்க் எது ? – Opensignal Report

இந்தியாவின் 4ஜி டெலிகாம் சேவையில் மிக வேகமான தரவிறக்க, தரவேற்றம் சார்ந்தவற்றை வழங்குவதில் ஏர்டெல் முதலிடத்திலும், தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லூலார் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளதாக Opensignal ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. வேகமான 4ஜி நெட்வொர்க் Opensignal வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 10 மாதங்களில் அதாவது மே 2017 முதல் பிப்ரவரி 2018 வரையிலான மாதங்களுக்கு இடையில் 4ஜி இணைய வேகம் சீராக அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. நாட்டில் 96 % 4ஜி எல்டிஇ […]

ஐடியா செல்லுலார்., இனி வோடபோன் ஐடியா என பெயர் மாறுகிறது

இந்தியாவின் ஆதித்திய பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லுலார் மற்றும் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட வோடபோன் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன் ஐடியா லிமிட்டெட் (Vodafone Idea Limited) என்ற பெயரில் இயங்க தொடங்க உள்ளதை குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். வோடபோன் ஐடியா லிமிட்டெட் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடபோன் மற்றும் மூன்றாவது மிகப்ப்ரிய நிறுவனமாக விளங்கும் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைவதனால் ஒட்டுமொத்த இரு நிறுவன […]