ரூ.154க்கு 6 மாத வேலிடிட்டி வழங்கும் வோடபோன் ரீசார்ஜ் ஆஃபர்

ஜியோ இன்ஃபோகாம் நிறுனத்தால் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும், வோடபோன் இந்தியா நிறுவனம் ரூ.154 கட்டணத்தில் 6 மாதம் அல்லது 184 நாட்கள் செல்லுபடியாகின்ற ப்ரீபெய்டு வோடபோன் ரீசார்ஜ் ஆஃபரை அறிவித்துள்ளது. வோடபோன் ரீசார்ஜ் ஆஃபர் இன்கம்மிங் அழைப்புகளை பெற விரும்பும் பயனாளர்களுக்கு ஏற்ற திட்டங்களை வோடபோன் இந்தியா நிறுவனம் தொடர்நது அறிமுகப்படுத்தி வருகின்றது. சமீபத்தில் வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் பயனாளர்களுக்கு ரூ.24 கட்டணத்தில் 28 நாட்கள் செல்லுபடியாகின்ற ரீசார்ஜ் பிளானை அறிவித்திருந்தது. இந்த திட்டத்தில் உள்ளூர் […]

அதிர்ச்சி..! இனி இலவச இன்கம்மிங் கால் ரத்தாகின்றது

ஜியோ நிறுவன வருகைக்குப் பின்னர் முற்றிலும் மாறிய இந்திய தொலைத் தொடர்பு துறையில் அடுத்த மாற்றத்தை ஏற்படுத்த வோடபோன், ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இலவச இன்கம்மிங் கால் சேவையை நிறுத்தும் முயற்சியில் டெலிகாம் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளது. டெலிகாம் நிறுவனங்களில் ஒரு பயனர் சராசரி வருவாய் குறைய தொடங்கியுள்ள நிலையில், இதனை ஈடுகட்டும் நோக்கில் தற்போது நடைமுறையில் உள்ள ரூ.10 உட்பட பல்வேறு டாக்டைம் வசதிகளை முற்றிலும் நீக்கிவிட்டு ரூ.35 தொடங்கி மாதந்திர ரீசார்ஜ் திட்டங்களை வோடபோன் […]