மலிவு விலையில் இரண்டு டெல் இன்ஸ்பிரான் 5000 லேப்டாப்கள் அறிமுகம்

இந்திய சந்தையில் டெல் இன்ஸ்பிரான் 5000 வரிசையில் டெல் இன்ஸ்பிரான் 5480 மற்றும் டெல் இன்ஸ்பிரான் 5580 என இரு லேப்டாப் மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த லேப்டாப்கள் பிளாட்டினம் சில்வர், பர்கண்டி  மற்றும் இன்க் நிறங்களில் கிடைக்க உள்ளது. இளைய தலைமுறை பயனாளர்களை குறிவைத்து சுமார் 1.48 கிலோ கிராம் எடை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ள இந்த மாடல்களில் 1080 பிக்சல் தீர்மானத்துடன் டெல் இன்ஸ்பிரான் 5480 மாடல் 14-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் டெல் இன்ஸ்பிரான் 5580 மாடல் 15-இன்ச் ஐபிஎஸ் […]

ரூ.50,999 விலையில் அறிமுகமானது ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு

சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனம் 10 ஜிபி கொண்ட 6T மெக்லாரன் பதிப்பு ஸ்மார்ட்போனை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 50 ஆயிரத்து 999 ரூபாயாகும். 6T மெக்லாரன் பதிப்பு ஸ்மார்ட்போன்கள் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்களுடன் WARP Charge 30 என்ற புதிய சார்ஜிங் டெக்னாலஜி பயன்படுத்துகிறது. ஒன் பிளஸ் நிறுவனத்தின் 5ம் ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு, பயனாளர்கள் […]

ஸ்மார்ட்போன் பயனாளர்கள் சுமார் 50 ஆப்களை இன்ஸ்டால் செய்வதாக தகவல்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்யும் ஆப்-களின் எண்ணிக்கை 5 முதல் 207 வரை இருக்கும் என்றும், இது சராசரியாக 51 என்ற அளவில் உள்ளதாக இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இருந்தபோதும், ஸ்மார்ட்போன் பயனாளர்கள் தங்கள் இன்ஸ்டால் செய்யும் ஆப்-கள் அனைத்தையும் பயன்படுத்துவது இல்லை என்றும். பெரும்பாலான ஆப்-கள் தோராயமாக 24 ஆப்-கள் பயன்படுத்தப்படாமலே உள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்திய டெக்ஆர்க் […]

இந்தியாவில் 500 கோடி முதலீடு செய்கிறது வோடோ மொபைல்

சீனா ஸ்மார்ட்போன் பிராண்டான வோடோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1000 கோடி ரூபாய் வருவாய் பெற திட்டமிட்டுள்ளது. வோடோ நிறுவனம் ஒன்றரை ஆண்டுகளில் இந்த முதலீட்டை செய்து முடிவு செய்துள்ளது. மேலும் 2018ல் ஆண்டின் மார்ச் மாதத்தில் 250 கோடி வருவாய் பெற்றுள்ள இந்த நிறுவனம் இந்த கால கட்டத்தில் 5-6 லட்ச ஹெட்செட்களை விற்பனை செய்துள்ளது. […]

ஒஜோ 500″ விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்தது ஏசர்

ஏசர் இந்தியா புதிய விண்டோஸ் மிக்ஸ்ட் ரியாலிட்டி ஹெட்செட்களான “ஒஜோ 500” விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெட்செட்கள் வளைந்து கொடுக்கும் திறன் கொண்ட கொண்டதாக இருக்கும். இந்த ஹெட்செட்கள் 39,999 ரூபாய் விலையில் வரும் 2019ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஏசர் ஒஜோ 500, ப்லேர்வித வசதிகளுடன் வெளியாகி உள்ளது. மேலும் இதில் விண்டோஸ் மிக்ஸ்ட் ரியாலிட்டி ஹெட்செட்களான உருவாக்கப்பட்டுள்ளது என்று இதுகுறித்து பேசிய ஏசர் இந்தியா உயர்அதிகாரி சந்திரஹாஸ் பனிகிரஹி […]