வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் இணைக்க முயற்சி

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக விளங்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களுக்கிடைய தகவல் பரிமாற்றம் செய்வற்கான நோக்கத்தை ஃபேஸ்புக் முயற்சி செய்கின்றது. இந்திய உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் வாட்ஸ்அப் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக உள்ள நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களும் அபரிதமான பங்களிப்பை கொண்டுள்ளன. குறிப்பாக இந்த மூன்று தளங்களும் தனத்தனியாக செயல்படுவதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது. வாட்ஸ்ஆப் பயனர் ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலி பயன்படுத்துபவருக்கு […]

இன்ஸ்டாகிராம் போன்ற புதிய டேப்களுடன் வெளியானது பின்டெரெஸ்ட்

விசுவல் டிஸ்கவரி பிளாட்பாரமாக விளங்கி வரும் பின்டெரெஸ்ட், மிகவும் கவர்ந்து இழுக்கும் சிங்கிள் பின் பார்மெட் கொண்ட டேப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் எளிதாக புதிய போஸ்ட்களை புரவுசிங் செய்ய முடியும். கூடுதலாக, இடம் பெற்றுள்ள ஒரு டேப், எந்த பிளாட்பார்மில் உள்ள படங்களையும் எளிதாக பின் செய்ய முடியும். மேலும் இந்த லிங்க்கிள் நேரடியாக டிராபிக் இன்புலின்ஸ்ர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பிராண்ட்களுடன் வெளியாகியுள்ளது. புதிய பார்மெட்கள் புரவுஸ் செய்யும் போது கிரானிக்கல் ஆர்டரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. […]

அச்சுறுத்தல்களை தடுக்க புதிய டூல் ஒன்றை அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்

அச்சுறுத்தல்களை தடுக்க புதிய டூல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாகபேஸ்புக் நிறுவனத்தின் போட்டோ -ஷேரிங் பிளாட்பாரம் ஆன இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. இந்த டூல் மூலம் புகைப்படங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் தடுக்கப்படும். இதற்காக மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தை இந்த நிறுவனம் பயன்படுத்துகிறது. இதன் மூலம் போட்டோகள் மற்றும் அதன் கேப்சன்களில் எந்த வகையிலான அச்சுறுத்தல் தகவல் இடம் பெற்றிருந்தால் அது கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்படும். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மெஸ்ஸேரி தனது பிளாக்போஸ்டில் வெயிட்டுள்ள தகவலில், இதன் புதிய […]

இன்ஸ்டாகிராமில் ஷாப்பிங் செய்ய தயாராகுங்கள்

ஷாப்பிங் செய்ய அதிக விருப்பம் கொண்டவர்களுக்கு உதவ இன்ஸ்டாகிராம் முன் வந்துள்ளது. இதற்காக தனது அப்ளிகேஷனில் புதிதாக ஷாப்பிங் டேப் ஒன்றை இணைக்க நடவடிகைகள் மேற்கொண்டு வருகிறது. மேம்படுத்தப்பட்ட இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷன்கள், பயனாளர்களை, தனித்துவம் கொண்ட ரீடேல் மெர்ச்சென்ட்களை புரவுஸ் செய்து கொள்ள வழி வகை செய்கிறது. இதில் ஷாப்பிங் நிறுவனங்களில் ஸ்டிக்கர்களை இணைக்கப்பட்டுள்ளதுடன், பயனாளர்கள் தங்கள் விரும்பும் பொருட்களை ஷாப்பிங் செய்து கொள்ளவும் உதவுகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஷெரில் சாந்திபெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின் […]

இனி இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ சேமிக்கலாம்..!

புகைப்படங்களை பதிவேற்றும் தளமாக தொடங்கி பிரசத்தி பெற்ற இன்ஸ்டாகிராமில்  வீடியோ வசதியை தொடர்ந்து தற்பொழுது லைவ் வீடியோக்களை சேமிக்கும் ஆப்ஷனை வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் லைவ் ஃபேஸ்புக் குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் ஜியோஸ்டிக்கர்ஸ் வசதியை அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து தற்பொழுது நேரலையாக ஒளிபரப்பு செய்யும் வீடியோவினை சேமிக்கும் வகையிலான ஆப்ஷனை வழங்கி உள்ளது. இந்த ஆப்ஷனை பெறுவதற்கு 10.12 வெர்ஷனை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்டோரிலும் கிடைக்கின்றது. இந்த புதிய வசதியை […]