25ஜிபி இலவச 4ஜி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ – இன்டெக்ஸ்

இந்தியாவின் முன்னணி 4ஜி சேவை வழங்கும் நிறுவனமாக உள்ள அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் இந்திய மொபைல் தயாரிப்பு இன்டெக்ஸ்-ம் இணைந்து 25ஜிபி கூடுதலான 4ஜி டேட்டாவை வழங்குகின்றது. ரிலையன்ஸ் ஜியோ – இன்டெக்ஸ் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனமான இன்டெக்ஸ் டெக்னால்ஜீஸ் விற்பனை செய்கின்ற அனைத்து 4ஜி மொபைல் மாடல்களுக்கும் இந்த சிறப்பு சலுகை பொருந்தும். அதாவது ரிலையன்ஸ் ஜியோ சிம் பெற்றுள்ள 4ஜி இன்டெக்ஸ் மொபைல் வாடிக்கையாளர்கள் ரூ.309 அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் செய்யும் […]

இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல் III விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட ரக ஸ்மாரட்போன் 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் ரூ.4,299 விலையில் இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல் III மொபைல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல் III பட்ஜெட் ரகத்தில் பல்வேறு மொபைல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் இன்டெக்ஸ் நிறுவனம் புதிதாக கருப்பு மற்றும் கேம்பைன் நிறத்திலான அக்வா ஸ்டைல் III மொபைலை அமேசான் தளத்தில் அறிமுக விலையாக ரூ.3,865 க்கு வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் 5 அங்குல FWVGA திரையுடன் 1.3GHz […]

இன்டெக்ஸ் டர்போ+ 4ஜி Vs ஜியோபோன் : எது பெஸ்ட் 4ஜி பீச்சர் போன்

இந்தியாவில் பீச்சர் ரக மொபைல் சந்தையில் 4ஜி சேவையுடன் கூடிய மொபைலை முதற்கட்டமாக ஜியோ வெளியிட்டதை தொடர்ந்து இன்டெக்ஸ் நிறுவனமும் வெளியிட்டுள்ளது. இன்டெக்ஸ் டர்போ+ 4ஜி Vs ஜியோபோன் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 4ஜி சேவையை வழங்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம் 4ஜி வசதியை பெற்ற ஜியோபோன் ரூ.1500 டெபாசிட் தொகையுடன் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான இன்டெக்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட 4ஜி ஆதரவு பெற்ற ஃபீச்சர் […]

இன்டெக்ஸ் டர்போ 4ஜி ஃபீச்சர் போன் அறிமுகம்.!

இந்திய சந்தையில் 4ஜி மீதான மோகம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதனை ஒட்டி இந்தியாவின் இன்டெக்ஸ் நிறுவனம் இன்டெக்ஸ் டர்போ 4ஜி ஃபீச்சர் போன் உள்பட 8 மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. இன்டெக்ஸ் டர்போ 4ஜி போன் இந்திய சந்தையில் ஜியோ நிறுவனம் ஃபீச்சர் மொபைலை ரூ. 1500  டெபாசிட் கட்டணத்துடன் இலவசமாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் இதே போன்ற மொபைலை இன்டெக்ஸ் வெளியிட உள்ளது. இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் 20 ஆண்டுகால […]

4,000mAh பேட்டரி பெற்ற இன்டெக்ஸ் அக்வா பவர் IV விலை ரூ.5499/-

இன்டெக்ஸ் நிறுவனம் புதிதாக அக்வா சீரிஸ் மொபைல் வரிசையில் இன்டெக்ஸ் அக்வா பவர் IV மொபைலை 4000mAh பேட்டரி பேட்டரி திறனுடன் ரூ.5,499 விலையில் வெளியிட்டுள்ளது. இன்டெக்ஸ் அக்வா பவர் IV சமீபத்தில் வெளிவந்த மோட்டோ சி பிளஸ் மொபைலுக்கு நேரடியான போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிசைன் & டிஸ்பிளே 5.5 அங்குல FWVGA தரத்தை கொண்ட 480×854 பிக்சல் திரையை பெற்றதாக வந்துள்ளது. பாலிகார்பனேட் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சதுர வடிவிலான டிசைனுடன் கூடிய கருப்பு மற்றும் கோல்டு நிறத்தில் கிடைக்க உள்ளது. […]

விலை குறைந்த 4ஜி மொபைல் இன்டெக்ஸ் அக்வா ஜெனித் அறிமுகம்!

ரூ.3,999 விலையில் 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் கூடிய இன்டெக்ஸ் அக்வா ஜெனித் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.1ஜிபி ரேம் கொண்டு 5 மெகாபிக்சல் கேமராவை பெற்றுள்ளது. இன்டெக்ஸ் அக்வா ஜெனித் நடுத்தர நகரங்கள் மற்றும் ஊரகப்பகுதிகளுக்கு ஏற்ற வகையில் விலை குறைந்த மொபைலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அக்வா ஜெனித் 4ஜி வோல்ட் ஆதரவு, ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இயங்குதளத்தில் செயல்படுகின்றது. டிசைன் & டிஸ்பிளே கருப்பு மற்றும் கோல்டு நிறத்தில் கிடைக்க உள்ள அகுவா ஜெனித் ஸ்மார்ட்போனில் 480×854 பிக்சல் தீர்மானத்தை […]

4ஜி ஆதரவு கொண்ட இன்டெக்ஸ் அக்வா A4 விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவைச் சேர்ந்த இன்டெக்ஸ் நிறுவனம் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் செயல்படும் 4ஜி வோல்ட்இ ஆதரவு கொண்ட இன்டெக்ஸ் அக்வா A4 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது. இன்டெக்ஸ் அக்வா A4 பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள இன்டெக்ஸ் அக்வா A4 ஸ்மார்ட்போன் 4 அங்குல WVGA டிஸ்பிளேவுடன் 480 x 800 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக விளங்குகின்றது.. 1.3GHz குவாட்கோர் சிப் செட் உடன் இணைந்த 1GB ரேம் பெற்று 8GB வரையிலான உள்ளடங்கிய மெம்மரி பெற்றிருப்பதுடன் கூடுதலாக சேமிப்பு வசதி […]

ரூ.4,199 விலையில் இன்டெக்ஸ் அக்வா 4ஜி மினி மொபைல் அறிமுகம்

ரூ.4,199 விலையில் இன்டெக்ஸ் அக்வா 4ஜி மினி மொபைல் தொடக்க நிலை ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4 அங்குல திரையுடன் அகுவா மினி மொபைல் வந்துள்ளது.  இன்டெக்ஸ் அக்வா 4ஜி மினி ரூ. 4199 விலையில் 4 அங்குல FWVGA திரையுடன் இந்த ஸ்மார்ட்போன் வந்துள்ளது. 512MB ரேமுடன் 4ஜிபி உள்ளடங்கிய மெமரியை பெற்றதாக வந்துள்ளது. VoLTE சிறப்பம்சத்தையும் வழங்குகின்றது. 5MP ரியர் கேமரா எல்இடி ஃபிளாஷ் ஆப்ஷனுடன் வந்துள்ளது. இன்டெக்ஸ் அகுவா 4G மினி ஸ்மார்ட்போனில் 4.0 […]