4 ஜி சேவை வழங்குவதில் ஜியோ முதலிடம் வகிக்கின்றது..!

இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவை வழங்குவதில் நாட்டின் 98.8 சதவீத பங்களிப்பினை பெற்று முதலாவதாக உள்ளதாக Ookla அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் 11.23 Mbps வேகத்தில் இணையத்தை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜியோ 4ஜி சேவை இந்தியாவில் 4ஜி சேவையை வழங்குவதில் ஜியோ நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய அளவில் 4ஜி சேவை வழங்குவதில் 98.8 சதவீத பங்களிப்பை ஜியோ கொண்டிருப்பதுடன், அதனை தொடர்ந்த ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், 90 சதவீதமும், […]

ரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்

இந்திய தொலை தொடர்பு மற்றும் ஃபீச்சர் ரக மொபைல் போன் சந்தையில் புரட்சி செய்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மீண்டும் ரூ. 2999 கட்டணத்தில் ரிலையன்ஸ் ஜியோபோன் 2 என்ற பெயரில் வாட்ஸ்அப், யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த இயலும் ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வருடாந்திர கூட்டத்தில் , ஜியோ தொடர்பான அறிவிப்பில் மிக முக்கியமாக ஜியோபோன் 2, ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட், ஜிகா டிவி உள்ளிட்ட அம்சங்களுடன் […]

மீண்டும் ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு தொடங்கியது

இந்தியாவின் முன்னணி 4ஜி சேவை வழங்குநராக விளங்கும் முகேசு அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ.1500 பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்தி இலவசமாக பெற உள்ள  ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு அமேசான் இந்தியா, மொபிக்விக் மற்றும் jio.com இணையதளத்தில் தொடங்கியுள்ளது.  ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக முதற்கட்ட முன்பதிவை தொடங்கி சுமார் 60 லட்சம் மொபைல் போன்கள் வரை டெலிவரி தொடங்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் முன்பதிவு ஜியோ அதிகார்வப்பூர்வ […]