ரூ.1799 விலையில் டூயல் கேமரா கொண்ட ஸ்வைப் எலைட் டூயல் வெளியானது

ரூ.3999 விலையில் மிக அதிகப்படியாக வசதிகளை வழங்கும் வகையில் இரட்டை கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை ஸ்வைப் நிறுவனம் ஸ்வைப் எலைட் டூயல் மொபைல் போன் வெளியானது. ஸ்வைப் எலைட் டூயல் ஸ்வைப் நிறுவனம் ஜியோ ஃபுட்பால் ஆஃபர் சலுகையுடன் இணைந்து வெளியிட்டுள்ள எலைட் டூயல் ஸ்மார்ட்போன் விலை ரூ.3999 என அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜியோ 4ஜி சிம் கொண்டு டெலிகாம் சேவை பெறும் பயனாளர்களுக்கு ரூ.2200 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படுவதனால் ரூ.1799 என […]

ரூ.699 விலையில் ஜிவி 4ஜி ஸ்மார்ட்போன் – ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவின் முன்னணி 4ஜி நெட்வொர்க் வழங்குநராக விளங்கும் முகேசு அம்பானி கீழ் செயல்படும் ஜியோ 4ஜி நிறுவனத்தின் ஜியோ ஃபுட்பால் கேஸ்பேக் ஆஃபரின் அடிப்பையில் ஜிவி எனர்ஜி 3 மொபைலை வாங்கினால் ரூ.699 விலை என கிடைக்கப்பெறும். ஜிவி 4ஜி ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை தயாரித்து வரும் Jivi மொபைல்ஸ் நிறுவனம் ஜியோ நிறுவனத்தின் ஃபுட்பால் ஆஃபரில் மொத்தம் 22 மொபைல் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பல்வேறு மொபைல்களுக்கு அதிரடியான ரூ.2200 வரை கேஷ்பேக் சலுகையை வழங்குகின்றது. […]

ரிலையன்ஸ் ஜியோ ஃபுட்பால் ஆஃபர் : 4ஜி மொபைல்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் சலுகை விபரம்

இந்தியாவின் முன்னணி 4ஜி சேவை வழங்கும் நிறுவனமாக விளங்கும் ஜியோ டெலிகாம், தங்களுடைய புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2200 வரை கேஷ்பேக் ஆஃபரை ஜியோ வழங்க உள்ளது. ரிலையன்ஸ் ஜியோஃபுட்பால் ஆஃபர் முகேசு அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ஜியோ 4ஜி நிறுவனம், போட்டியாளர்களை விட மிக கடுமையான விலை குறைப்பு சலுகைகளுடன், அதிகபட்சமாக ரூ.2200 வரை கேஷ்பேக் சலுகையை கால்பந்து ஆஃபர் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங், நோக்கியா, எல்ஜி, மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ், […]