உங்களுக்கு ஜியோபோன் விநியோகம் எப்போது எளிமையாக அறியலாம்

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் இலவச 4ஜி ஜியோ போன் முன்பதிவு செய்த பயனாளர்களுக்கு இன்று முதல் விநியோகம் செய்யப்படுவதனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு செய்தவர்கள் விபரம் அறிவது எவ்வாறு ? என அறிந்து கொள்ளலாம். ஜியோ போன் முன்பதிவு நிறுத்தம் ஆகஸ்ட் 24ந் தேதி மாலை 5.30 மணிக்கு முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியதை தொடர்ந்து இணையதளம் முடங்கியது.   நேற்றைய தினமும் முன்பதிவு நடைபெற்று வந்த […]