ரிலையன்ஸ் ஜியோ ஹேப்பி நியூ இயர் 2019 கேஷ்பேக் ஆஃபர் வெளியானது

இந்தியாவின் டெலிகாம் சந்தையில் மிக வேகமான வளர்ச்சி பெற்று வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீத கேஷ்பேக் சலுகையை ஜியோ ஹேப்பி நியூ இயர் 2019 ஆஃபர் என்ற பெயரில் அறிவித்துள்ளது. கடந்த வருடமும் ரிலையன்ஸ் ஜியோ 100 சதவீத கேஷ்பேக் சலுகையை அறிவித்திருந்த நிலையில் இந்த வருடம் அதே போன்ற சிறப்பு சலுகையின் வாயிலாக ரூ. 399 வரை கேஷ்பேக்கை வழங்குகின்றது. இதனை பெறுவது எவ்வாறு மற்றும் பயன்படுத்துவது தொடர்பான விபரத்தை […]