ரயில் டிக்கெட் பெற ஜியோ ரயில் ஆப் அறிமுகம் – ஜியோ போன்

ஜியோ போன், ஜியோ போன் 2 வாடிக்கையாளர்களுக்கு ஜியோ ரயில் என்ற பிரத்தியேக செயலியை ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ளது. ஜியோவின் ஸ்டோரில் ஜியோரயில் ஆப் கிடைக்க தொடங்கியுள்ளது. ஜியோ ரயில் ஆப் இந்தியாவின் மிகப்பெரிய தரைவழி போக்குவரத்து ரயில் பயணத்தை மேற்கொள்ளும் ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 பயனாளர்கள், தங்கள் மொபைலில் இருந்து டிக்கெட் முன்பதிவு, பிஎன்ஆர் விபரங்களை பெறும் நோக்கில் கெய் ஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படும் ஜியோஸ்டோரில் இந்த செயலி தரவிறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. […]

594 ரூபாய்க்கு 6 மாதம் வேலிடிட்டி ரீசார்ஜ் பிளான் : ஜியோ போன்

பீச்சர் ரக ஸ்மார்ட் ஜியோ போன் மாடல்களுக்கு என பிரத்தியேகமான இரு நீண்ட வேலிடிட்டி கொண்ட பிளானை ஜியோபோன் பயனாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. 594 ரூபாய்க்கு 6 மாதம் வேலிடிட்டியை வழங்குகின்றது. ஜியோபோன் ரூ.594 ஜியோ நிறுவனம் , சாதாரன மொபைல்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுடன் இணையத்தை விரைவாக பயன்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த மொபைலில் ஜியோ நிறுவனத்தின் ஜியோ டிவி, ஜியோ மியூசிங், […]