105 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் ரூ.398 ரீசார்ஜ் பிளான்

இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஏர்டெல் டெலிகாம், ஜிய நிறுவனத்துக்கு எதிராக தினமும் 1.5 ஜி.பி டேட்டா வழங்கும் ரூ.398 கட்டணத்தில் புதிய ரீசார்ஜ் பிளானை ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வெளியிட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக மிக கடும் வாலினை எதிர்கொண்டு வரும் ஏர்டெல் நிறுவனம், குறைந்தபட் ரீசார்ஜ் ரூ.35 கூட மேற்கொள்ளாத 5 முதல் 7 கோடி வாடிக்கையாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பிளானில் பல்வேறு […]

தினமும் 1 ஜி.பி டேட்டா மற்றும் அழைப்புகள் ஏர்டெல் ரூ.169 பிளான் விபரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், மிக கடுமையான சவாலை ஜியோ வாயிலாக எதிர்கொண்ட நிலையில், சமீபத்தில் வோடபோன் அறிமுகம் செய்த ரூ.169 பிளானை போன்ற திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஏர்டெல் 169 நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏர்டெல் பயனாளர்களுக்கும் கிடைக்கின்ற ரூ.169 கட்டணத்திலான திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி  டேட்டா 2G/3G/4G ஆகியவற்றில் கிடைப்பதுடன், வரம்ற்ற உள்ளூர் , வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் உட்பட தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு […]

ஏர்டெல் ரூ.199 பிளானில் கூடுதல் நன்மை அறிவோம்

ஜியோ மற்றும் போட்டியாளர்களை எதிர்கொள்ள தொடர்ந்து ஏர்டெல் மிக கடுமையான சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில், ஏர்டெல் ரூ.199 ரீசார்ஜ் பிளானில் கூடுதல் நன்மைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏர்டெல் 199 ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.199 ரீசார்ஜ் பிளானில் 28 நாட்களுக்கு தினமும் 1.4 ஜிபி டேட்டா, இலவச உள்ளூர், வெளியூர் அழைப்பு மற்றும் இலவச ரோமிங் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்றவற்றை பெறலாம் என வெளியிடப்பட்ட நிலையில் சிறிய மாற்றத்தை அறிவித்துள்ளது. தற்போது, புதுப்பிக்கப்பட்டுள்ள ரூ.199 […]

தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.149 ஏர்டெல் பிளான் விபரம்

இந்தியாவின் முன்னணி பார்தி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் , புதுப்பிக்கப்பட்ட ரூ. 149 பிளானில் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏர்டெல் ரூ. 149 தற்சமயம் ஜியோ நிறுவனம் ரூ. 149 கட்டணத்தில் 28 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வழங்கி வரும் நிலையில், ஏர்டெல் ரூ. 149 திட்டம் மூன்றாவது முறையாகப் புதுப்பிக்கப்பட்ட கூடுதல் டேட்டா நன்மை வழங்கி ஜியோவுக்கு நேரடி சவாலை ஏர்டெல் […]

தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ரூ. 449 ஏர்டெல் பிளான் விபரம்

இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஏர்டெல் டெலிகாம் , தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 449 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ உட்பட ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு கடும் சவாலாக புதிய பிளான் விளங்கும் என கூறப்படுகின்றது. ஏர்டெல் ரூ.449 பிளான் இதற்கு முன்பாக ஏர்டெல் நிறுவனம் வழங்கி வந்த ரூ. 448 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா மற்றும் […]

நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்

ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர் இந்திய தொலைத் தொடர்பு துறை சந்தை மிகப்பெரிய சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.558 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா தரவல்ல திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. பார்தி ஏர்டெல் ரூ. 558 சமீபத்தில் பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் ரூ.98 கட்டணத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா அதாவது 26 நாட்களுக்கு 39 ஜிபி டேட்டா வழங்குகின்றது. வோடபோன் இந்தியா நிறுவனம், முதன்முறையாக அறிமுகப்படுத்திய தினசரி 3ஜிபி டேட்டா மற்றும் […]

ஜியோவுக்கு சவால் விடும் ஏர்டெல் ரூ.249, ரூ.349 பிளான்களின் விபரம்

இந்தியாவின் முதன்மையான பார்தி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், ஜியோ 4ஜி நெட்வொர்கிற்கு சவால் விடுக்கும் வகையிலான திட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில் புதிய ரூ.249 பிளான் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரூ.349 திட்டத்தை 3ஜி/4ஜி பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது. ஏர்டெல் ரூ. 249   பார்தி ஏர்டெல் தொடர்ந்து ஜியோ நிறுவனத்துக்கு எதிரான திட்டங்களை மிக குறைந்தபட்ச விலை வித்தியாசத்தில் வழங்கி வரும் நிலையில், சமீபத்தில் தனது அதிகார்வப்பூர்வ இணையதளம் மற்றும் ஏர்டெல் செயலில் வழங்கியுள்ள ரூ.249 திட்டம் […]

ஏர்டெல் 4ஜி Vs ஜியோ 4ஜி – பெஸ்ட் டேட்டா பிளான்

சமீபத்தில் ஏர்டெல் வெளியிட்டுள்ள ரூ.8 முதல் ரூ.399 வரையிலான திட்டங்கள் ஜியோ 4ஜி சேவைக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், ஜியோவுக்கு ஈடுகொடுக்காமலே ஏர்டெல் ஆஃபர் உள்ளதை அறிந்து கொள்ளலாம். ஏர்டெல் ஆஃபர் ரூ.8 க்கு தொடங்குகின்ற ஏர்டெல் ஆஃபர் ரூ.399 வரையில் பெரும்பாலான திட்டங்கள் ஜியோ நிறுவன திட்டத்த்தின் விலையிலே அமைந்திருப்பதால் அதே சலுகையை ஏர்டெல் வழங்குகின்றதா என்பதனை அறிந்து கொள்ளலாம். ரூ. 5 கட்டணத்தில் வழங்கப்படுகின்ற ஒருமுறை ரீசார்ஜ் திட்டத்தில் 2ஜி/3ஜி பயனாளர்கள் 4ஜி சேவைக்கு மாறினால் […]