4 ஜி வேகத்தில் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் – டிராய்

டிராய் வெளியிட்டுள்ள ஜனவரி மாதம் 4 ஜி இணைய வேகம் தொடர்பான அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து 13வது மாதமாக முதலிடத்தல் உள்ளது. ஆனால் ookla  வெளியிட்ட அறிக்கையில் ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஜனவரி 2019 மாதந்திர டிராய் வேகம் தொடர்பான அறிக்கையில், அதிகபட்ச இணைய வேகம் 18.8 Mbps ஆக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய டிசம்பர் மாத முடிவில் இணைய வேகம் 18.7 Mbps ஆக இருந்தது இதனை தொடர்ந்து […]

வோடபோன் ஐடியா 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது

இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி ஜியோவுக்கு சவால் விடுக்க 20,000 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ள வோடபோன் ஐடியா முடிவெடுத்துள்ளது. இந்த முதலீடு வாயிலாக வோடபோன் ஐடியா நெட்வொர்க் மிகப்பெரிய அளவில் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 15 மாதங்களில் வோடபோன் ஐடியா நிறுவனம் , மேற்கொள்ள உள்ள ரூபாய் 20,000 கோடி முதலீடு வாயிலாக  நெட்வொர்க்கை பலப்படுத்தும் திட்டமிடபட்டுள்ளது. அடுத்த 15 மாதங்களில் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய வோடபோன் ஐடியா நிறுவனம் முடிவு […]

Jio Phone 3 : டச் ஸ்கிரீனுடன் ரிலையன்ஸ் ஜியோ போன் 3 விற்பனைக்கு வருகின்றது

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ போன் 3 ஸ்மார்ட்போனை ஆண்ட்ராய்டு ஓஎஸ் இயங்குதளத்தை பின்பற்றி விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்த மொபைல் ஜூன் மாதம் விற்பனைக்கு வரக்கூடும் எதிர்பாரக்கப்படுகின்றது. ஜியோ நிறுவனம் 4ஜி சேவையின் மூலம் சுமார் 28 கோடிக்கு அதிகமான பயனாளர்களை கொண்டுள்ள நிலையில், இந்நிறுவனம் ஃபீச்சர் ரக 4ஜி மொபைலை ஜியோ போன், ஜியோ போன் 2 என்ற பெயரில் வெளியிட்டு கோடிக்கனக்கான வாடிக்கையாளர்களை இணைத்தது. இந்நிலையில் பட்ஜெட் விலையில் தொடுதிரை […]

Jio : ஜியோவின் டபுள் டேட்டா ஆஃபர்…, ரூ.198 மற்றும் ரூ.299 பிளான்களுக்கு மட்டும்

ஜியோ 4ஜி நிறுவனம் சாம்சங் கேலக்சி எம்10 மற்றும் சாம்சங் கேலக்சி எம்20 பயனாளர்களுக்கு மட்டும் டபுள் டேட்டா ஆஃபரை அறிவித்துள்ளது. இந்திய மொபைல் போன் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சாம்சங் எம் சீரிஸ் பயனாளர்களுக்கு என ஜியோ நிறுவனம் இரு பிளானகளில் டேட்டா சலுகை நன்மையை இரட்டிப்பாக வழங்க உள்ளது. நேற்று முதன்முறையாக அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு சாம்சங் கேலக்ஸி எம் 10 மற்றும் கேலக்ஸி எம் 20 மொபைல்கள் விற்று தீர்ந்துள்ளது. […]

Reliance Jio : ரிலையன்ஸ் ஜியோ மொபைல் உடன் 5ஜி சேவை தொடக்கம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனக்கு சொந்தமான ஜியோ 5ஜி மொபைல் உடன் கூடிய பன்டில் ஆஃபருடன் 5ஜி சேவையை ஏப்ரல் 2020 முதல் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. ஜியோவின் 5G சேவையில் உயர்வேக டேட்டா அனுபவத்தை வழங்க உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 5ஜி கடந்த செப்டம்பர் 2016 முதல் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், 4ஜி சேவையின் மூலம் டெலிகாம் துறையில் நுழைந்து பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மிக கடுமையான டேட்டா விலை குறைப்பு மற்றும் வரம்பற்ற […]