ரயில் டிக்கெட் பெற ஜியோ ரயில் ஆப் அறிமுகம் – ஜியோ போன்

ஜியோ போன், ஜியோ போன் 2 வாடிக்கையாளர்களுக்கு ஜியோ ரயில் என்ற பிரத்தியேக செயலியை ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ளது. ஜியோவின் ஸ்டோரில் ஜியோரயில் ஆப் கிடைக்க தொடங்கியுள்ளது. ஜியோ ரயில் ஆப் இந்தியாவின் மிகப்பெரிய தரைவழி போக்குவரத்து ரயில் பயணத்தை மேற்கொள்ளும் ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 பயனாளர்கள், தங்கள் மொபைலில் இருந்து டிக்கெட் முன்பதிவு, பிஎன்ஆர் விபரங்களை பெறும் நோக்கில் கெய் ஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படும் ஜியோஸ்டோரில் இந்த செயலி தரவிறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. […]