இன்டெல் XMM 8160 5G மோடம் அறிமுகமானது; முதல் டிவைஸ் 2020 முதல் அரையாண்டில் விற்பனைக்கு வரும்

XMM 8160 5G மல்டி மோடு மோடம் அறிமுகம் செய்துள்ளதாக இன்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மோடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதன் முக்கிய நோக்கமே, மொபைல், பிசி மற்றும் பிராட்பேண்ட் கேட்வேகள் மூலம் 5G கனெக்டிவிட்டியை அளிப்பதேயாகும். புதிய இன்டெல் 5G மோடம் நொடிக்கு 6Gbps வேகத்தில் டவுன்லோடு ஸ்பீடு கொண்டதாக இருக்கும். இந்த மோடங்கள் வரும் 2019ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் வெளியிடப்படும் என்றும் 2020 ஆண்டின் பிற்பகுதியில் வர்த்தக ரீதியாக மார்க்கெட்க்கு விற்பனைக்கு வரும் என்றும் […]

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சியோமி ரெட் மீ நோட் 6 புரோ

சீனாவை சேர்ந்த சியோமி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ரெட் மீ நோட் 5 புரோ ஸ்மார்ட் போன்களை சீனா மற்றும் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்தது. இதேபோன்று ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்களை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்களை இந்தோனேசியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி, ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன் இந்தியாவில் வரும் 20ம் தேதி அறிமுகம் […]

65 இன்ச் 4K HDR டிஸ்பிளே, 2GB ரேம் உடன் வெளியானது சியோமி மீ டிவி 4

65 இன்ச் 4K HDR டிஸ்பிளே, 2GB ரேம்களுடன் கூடிய சியோமி மீ டிவி 4 சீனாவில் வெளியிடப்பட்டது. சீனாவில் இந்த டிவிகளின் விலை CNY 5,999 ஆகும். இந்திய மதிப்பில் இது தோராயமாக 63,300 ரூபாயாகும். சீனாவில் 75 இன்ச் கொண்ட டிவி அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் புதிய மீ டிவி 4 மாடல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டிராய்டு அடிப்படையிலான பேட்ச்வால் UI மற்றும் அல்ட்ரா-தின் மெட்டல் பாடி கொண்ட இந்த டிவிகள் […]

இந்தியாவில் அறிமுகமானது பியூஜிபிலிம் இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர் SP-2, இன்ஸ்டாஸ் ஸ்குயர் SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா

பிரபலமான பியூஜிபிலிம் இந்தியா நிறுவனம், பியூஜிபிலிம் இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர் SP-2, இன்ஸ்டாஸ் ஸ்குயர் SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா போன்றவை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நவீன இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர்களை பயன்படுத்தி கிரெடிட் கார்டு அளவில் புகைப்படங்களை 10 செகண்டுகளில் எடுக்க முடியும். இதுதவிர, பியூஜிபிலிம், டைலர் ஷிப்ட்களுடன் இணைந்து, SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா ஒன்றையும் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரிண்டர் மற்றும் […]

ஸ்லைடர் டிசைன், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் அறிமுகமானது லெனோவா Z5 புரோ

லெனோவா Z5 புரோ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் போன்களில் ஸ்லைடர் டிசைன், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் பாரம்பாரிய டிஸ்பிளே நாட்ச்-ம் இடம் பெற்றுள்ளது. லெனோவா Z5 புரோ ஸ்மார்ட் போன்கள் 95.06 சதவிகித அளவிலான ஸ்க்ரீன்-டு-பாடி அளவில் இருக்கும். மேலும் இதில் உள்ள ஸ்லைடர் மெக்கானிசம் 3 லட்ச முறை சோதனை செய்யப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த லெனோவா நிறுவனம், இந்த ஸ்மார்ட் போனில் இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார்களையும் பொருத்தியுள்ளது. கூடுதலாக, […]

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்பினிட்டி எடிசன், பார்த் 4 தீபாவளி எடிசன் போன்கள் இந்தியாவில் அறிமுகமானது

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்பினிட்டி எடிசன், பார்த் 4 தீபாவளி எடிசன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன்களின் விலைகள் முறையே 5,899 ரூபாய் மற்றும் 4,249 ரூபாயாகும். மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இணைந்து பல்வேறு ஆப்பர்களை வழங்கி வருகிறது. இதன் படி, வாடிக்கையாளர்கள் 25GB கூடுதல் டேட்டா-களை பெறலாம். இதை பெற 198 மற்றும் 299 ரூபாய் […]

இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார்களுடன் வெளியானது ஒப்போ R15x

ஒப்போ தனது புதிய ஸ்மார்ட்போன் R15x போன்கலை சீனாவில் இ-காமர்ஸ் பிளாட்பார்மில் விற்பனை கொண்டு வந்துள்ளது. இந்த R15x ஸ்மார்ட்போன்களில் ஒப்போ K1 டிசைன்களுடன் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், வாட்டர்டிராப் ஸ்டைல் நாட்ச், வெர்டிக்கல் டுயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் கிராடின்ட் கலர் டிசைன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களின் ஸ்பெசிபிகேஷன்களை பார்க்கும் போது, இதில் ஸ்நாப்டிராகன் 660 SoC, 25 மெகா பிக்சல் செல்பி கேமரா மற்றும் 16+2 மெகா பிக்சல் ரியர் […]

ஆசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் M1 மற்றும் ஜென்ஃபோன் எலைட் போன்கள் இந்தியாவில் அறிமுகமானது

தைவான் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆசுஸ் நிறுவனம் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1 மற்றும் ஜென்போன் எலைட் (L1) மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு போன்களின் விலைகள் முறையே 7,499 மற்றும் 5,999 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மேற்குறிய இரண்டு போன்களும் டூயல் சிம்களுடன் கோல்காம் ஸ்நாப்டிராகன் 430 ஆக்டோ கோர் பிராசசர்களுடன் ஆண்டிராய்டு ஓரியோ ஆபரேடிங் சிஸ்டமில், ஜென் யூசர் இன்டர்பேஸ் 5.0-கள் பொருத்தப்பட்டுள்ளது. மேக் […]