ஒஜோ 500″ விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்தது ஏசர்

ஏசர் இந்தியா புதிய விண்டோஸ் மிக்ஸ்ட் ரியாலிட்டி ஹெட்செட்களான “ஒஜோ 500” விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெட்செட்கள் வளைந்து கொடுக்கும் திறன் கொண்ட கொண்டதாக இருக்கும். இந்த ஹெட்செட்கள் 39,999 ரூபாய் விலையில் வரும் 2019ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஏசர் ஒஜோ 500, ப்லேர்வித வசதிகளுடன் வெளியாகி உள்ளது. மேலும் இதில் விண்டோஸ் மிக்ஸ்ட் ரியாலிட்டி ஹெட்செட்களான உருவாக்கப்பட்டுள்ளது என்று இதுகுறித்து பேசிய ஏசர் இந்தியா உயர்அதிகாரி சந்திரஹாஸ் பனிகிரஹி […]

இந்தியாவில் 3 புதிய போர்ட்டபிள் வயர்லஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தது மிவி

உள்ளூர் எலக்ட்ரானிக் கேஜெட் பிராண்டான மிவி நிறுவனம் மூன்று புதிய போர்ட்டபிள் வயர்லஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. ஓடவே, மான்ஸ்டோன் மற்றும் ரோமன் என்ற பெயர் கொண்ட இந்த ஸ்பீக்கர்கள் முறையே 1.699, 2,299 மற்றும் 2,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஓடவே, மான்ஸ்டோன் மற்றும் ரோமன் போன்றவை புதிய தொழில்நுட்பத்தில், நீண்ட நாட்கள் உழைக்கக்குடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவை எடை குறைவானவும், எளிதாக எடுத்து செல்லும் வகையிலும் இருக்கும். அதுமட்டுமின்றி வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டதாக […]

ரூ. 57,900 ரூபாயில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி Tab S4

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி டேப் S4-களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஆண்டிராய்டு டேப்லேட்கள் சாம்சங் டெக்ஸ் மற்றும் எஸ் பென்களுடன் 57 ஆயிரத்து 900 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. கேலக்ஸி டேப் S4-கள் ஸ்போர்ட்ஸ் பேசலேகளுடன் 10.5 இன்ச் டிஸ்பிளே மற்றும் சூப்பர் AMOLED தொழில்நுட்பங்களுடன் 16:10 அங்குல ஸ்கிரீன்களுடன் வெளியாகியுள்ளது. இந்த டேப்கள் 7,300mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் நான்கு ஸ்பீக்கர்களுடன் AKG மற்றும் டால்பி அட்டோம் இம்பிரசிவ் […]

அறிமுகமானது கேலக்ஸி J சீரிஸில் 2 ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் இந்தியா நிறுவனம், தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்காளன கேலக்ஸி J சீரிஸில் , J4+ மற்றும் J6+ என 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களின் விலைகள் முறையே 10,999 மற்றும் 15,990 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி J6+ மற்றும் கேலக்ஸி J4+ இரண்டு ஸ்மார்ட் போன்களும் கிளாஸ் பிசிஷ் டிசைன் மதுரம் டால்பி அட்மாஸ்களுடன் வரும் 25ம் தேதி முதல் ரீடேல் அவுட்லெட்கள், அமேசான், பிளிக்கார்ட் மற்றும் சாம்சங் ஷாப்களில் […]

இந்தியாவில் எக்ஸ்-டி 3 கண்ணாடியற்ற டிஜிட்டல் கேமராவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: ஃபூஜி ஃபிலிம் அறிவிப்பு

ஜப்பானை சேர்ந்த போட்டோகிராபி மற்றும் இமேஜிங் நிறுவனமான ஃபூஜி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம், தனது புதிய மாடலான எக்ஸ் சீரிஸ் கண்ணாடியற்ற டிஜிட்டல் கேமராவான எக்ஸ்-T3௩ கேமராவை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கேமராவின் விலை 1 லட்சத்து 17 ஆயிரத்து 999 ரூபாய் என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்-T3 கண்ணாடியற்ற டிஜிட்டல் கேமராகள் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு கலரில் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி, 18-55mm லென்ஸ்கள் பொருத்தப்பட்ட கேமராகளும் விற்பனை வந்துள்ளது […]

கர்மின் மல்டி ஸ்போர்ட்ஸ் வாட்ச் ஃபெனிக்ஸ் 5X பிளஸ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ79,990

ஸ்மார்ட் வேர்எபில்கள் தயாரிப்பு நிறுவனமான கர்மின் இந்தியா நிறுவனம், தனது புதிய தயாரிப்பான மல்டி ஸ்போர்ட்ஸ் வாட்ச் ஃபெனிக்ஸ் 5X பிளஸ்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து கர்மின் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்மின் மல்டி ஸ்போர்ட்ஸ் வாட்ச் ஃபெனிக்ஸ் 5X பிளஸ்கள் இன்பில்ட் ஜிபிஎஸ், மியூசிக் ஸ்டோர்ரேஜ் மற்றும் ரிஸ்ட் அடிப்படையிலான சென்சார்களுடன் வெளியாகியுள்ளது. இந்த சென்சார்கள் மூலம் அதிக உயரத்தில் இரத்த ஆக்சிஜன் செறிவுவை அறிந்து கொள்ள முடியும். இந்த டிவைஸ் ஸ்கிராஜ் […]

ஹெச்பி 260 ஜி 3 டெஸ்க்டாப் மினி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 19.990

ஹெச்பி இந்தியா நிறுவனம், மலிவு விலையில் மாணவர்களுக்கு உதவும் டெஸ்க்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 19 ஆயிரத்து 990 ரூபாய் விலையில் வெளியிட்டப்பட்டுள்ள இந்த ஹெச்பி 260 ஜி 3 டெஸ்க்டாப் மினிகளை இந்தியாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வாங்கி, அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணித லேப் போன்றவற்றை மலிவு விலையில் மேம்படுத்தி கொள்ளலாம் என்று ஹெச்பி இந்தியா நிறுவனம், தெரிவித்தள்ளது. இது குறித்து பேசிய ஹெச்பி இந்தியா நிறுவனம் உயர் அதிகாரி […]

இந்தியாவில் அறிமுகமானது மைக்ரோமேக்ஸின் ஸ்மார்ட் டிவி

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் டிவிக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முன்னனி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ், பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக எளிய மக்கள் பயன்படும் வகையில், பட்ஜெட் டிவி.,க்களையும் விறப்னை செய்து வருகிறது. ஆனால், இந்த டிவி.,க்கள் சாதாரணமாக எல்இடி டிஸ்ப்ளேயுடன், மற்ற டிவிக்கள் போல் தான் இருக்கும். இந்நிலையில், தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அனைவரையும் கவரும் வகையில் புதிதாக ஸ்மார்ட் டிவிக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. […]