உலகளாவிய பிசி மார்கெட்டில் மீண்டும் முதலிடத்தை பிடித்த லெனோவா

இந்தாண்டின் மூன்றாம் காலாண்டில் லெனோவா நிறுவனம் உலகளவிய பிசி மார்க்கெட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2018ம் ஆண்டில் மூன்றாம் காலாண்டில் லெனோவா நிறுவனத்தின் உலகளவில் பிசி ஏற்றுமதி மொத்தமாக 67.2 மில்லியன் யூனிட்டாக உள்ளது. இதன் மூலம் குளோபல் மார்க்கெட் ஷேரில் 24 சதவிகிதமாகும். இந்த மூலம் பிசி மார்க்கெட்டில் லெனோவா நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து 22 சதவிகித இடத்தை பிடித்து ஹெச்பி நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து கார்ட்னர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

இரட்டை கேமரா பெற்ற லெனோவா S5 மொபைல் அறிமுக தேதி விபரம்

இரட்டை கேமரா, 3000mAh பேட்டரி கொண்டு மிகவும் சவாலான விலையில் வரவுள்ள லெனோவா S5 மொபைல் போன் மார்ச் 20ந் தேதி வெளியாக உள்ள நிலையில், ரெட்மி நோட் 5 மொபைலுக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்த உள்ளது. லெனோவா S5 மொபைல் லெனோவா நிறுவனத்தின் மூத்த அதிகாரி வீபோ சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சிவப்பு நிற லெனோவா எஸ்5 மொபைல் போன் வாயிலாக கைரேகை சென்சார், இரட்டை கேமரா, யூனி மெட்டல் பாடி அம்சத்தை கொண்டதாக காட்சியளிக்கின்றது. லெனோவா K520 […]

லெனொவோ கே8, கே8 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

ரூ.10,999 ஆரம்ப விலையில் லெனொவோ கே8 ப்ளஸ் ஸ்மார்ட்போன் டூயல் கேமரா வசதியுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3ஜிபி மற்றும் 4ஜிபி என இரு விதமான ரேம் வசதியில் கிடைக்க உள்ளது. லெனொவோ K8 ப்ளஸ் மிகவும் போட்டிகள் நிறைந்த பிரிவில் வெளியிடப்பட்டுள்ள லெனொவா கே8, கே8 பிளஸ் மாடலில் 3ஜிபி மற்றும் 4ஜிபி என இருவிதமான ரேம் வகையில் 5.2 அங்குல திரையுடன் கிடைக்கப் பெறுகின்றது. டிசைன் & டிஸ்பிளே மெட்டல் பாடியுடன் கூடிய 5.2 அங்குல […]

10,000mAh திறன் பெற்ற லெனோவா பவர்பேங்க் அறிமுகம்

லெனோவா பிராண்டில் புதிதாக 10,000mAh திறன் பெற்ற பவர்பேங்க் ரூபாய் 1,299 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெனோவா MP1060 ப்ளிப்கார்டில் பிரத்யேகமாக விற்பனைக்கு வந்துள்ளது. லெனோவா பவர்பேங்க் முந்தைய மாடலை விட விலை குறைக்கப்பட்ட புதிய பவர்பேங்க் மிக சிறப்பான செயல்திறனுடன் கூடியதாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது. லித்தியம் பாலிமர் பேட்டரி கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பவர்பேங்க் 3.7V கொண்ட 10,000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்டதாகவும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளம் பெற்ற மொபைல், டேப்ளெட் […]

4ஜி ஆதரவு கொண்ட லெனோவா வைப் B விற்பனைக்கு வந்தது

4ஜி ஆதரவு கொண்ட குறைந்த விலையில் லெனோவா வைப் பி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடக்க நிலை சந்தைக்கு ஏற்ற மாடலாக விளங்கும் லெனோவா வைப் B விலை ரூ.5799 மட்டுமே. லெனோவா வைப் B தொடக்க நிலை சந்தைக்கு ஏற்ற லெனோவா பி மாடல் 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்ட ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0 இயங்குதளத்தில் செயல்பட கூடிய குவாட்கோர் 64 பிட் மீடியாடெக் 6735m பிராசஸருடன் இணைந்த 1 ஜிபி ரேம் மற்றும் […]

லெனோவா வைப் கே5 நோட் 64 GB மெம்மரியுடன் அறிமுகம்

லெனோவா வைப் கே5 நோட் ஸ்மார்ட்போனில் கூடுதல் 64ஜிபி சேமிப்பு வசதியுடன் ரூபாய் 13,499 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. 4ஜிபி ரேம் கொண்ட வைப் கே5 நோட் மொபைல் ஃபிளிப்கார்ட் வழியாக இன்று பகல் 12.01 விற்பனைக்கு கிடைக்கும். லெனோவா வைப் கே5 5.5 இன்ச் முழுமையான ஹெச்டி 1080p ஐபிஎஸ் டிஸ்பிளே திரையுடன் கூடிய 64 பிட் ஆக்டோகோர் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி10 6755 பிராசஸருடன் இணைந்த 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் […]

புதிய லெனோவா கே6 பவர் ஜனவரி 31 முதல் கிடைக்கும்…

வருகின்ற ஜனவரி 31 ,2017 முதல் புதிய மேம்படுத்தப்பட்ட லெனோவா கே6 பவர் ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.  ஃப்ளிப்கார்ட் வழியாக எக்ஸ்குளூசிவாக கிடைக்க உள்ளது. ஜனவரி 31 , 2017 பகல் 12 மணி முதல் எக்ஸ்குளூசிவாக ஃபிளிப்கார்டில் விற்பனை செய்யப்பட உள்ள கே6 பவர் ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகையிலும் கிடைக்க உள்ளது.  லெனோவா கே6 பவர் லெனோவா […]

லெனோவா பேப் 2 ப்ரோ டேங்கோ மொபைல் விற்பனைக்கு வந்தது

உலகின் முதல் டேங்கோ ஸ்மார்ட்போன் மாடலான லெனோவா பேப் 2 ப்ரோ டேங்கோ ஸ்மார்ட்போன் ரூ. 29,990 விற்பனைக்கு வந்தது. பேப் 2 ப்ரோ ஃபிளிப்கார்ட் வழியாக எக்ஸ்குளூசிவாக விற்பனை செய்யப்பட உள்ளது. கூகுள் நிறுவனத்தின் டேங்கோ திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட முதல் டேங்கோ மாடலான பேப் 2 ப்ரோ பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாகும். கூகுள் டேங்கோ மிகவும் சிறப்பு வாய்ந்த பல்வேறு அம்சங்களை கொண்டதாகும். கூகுள் டேங்கோ என்றால் என்ன ? 3D எனப்படும் முப்பரிமாண வகையில் புகைப்படங்கள் […]