ஜியோ லைஃப் C459 ஸ்மார்ட்போன் விலை ரூ.4,699

ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவின் லைஃப் பிராண்டில் புதிதாக லைஃப் C459 ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் பெற்றதாக ரூ.4699 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. Lyf C459 ஸ்மார்ட்போன் சமீபத்தில் ஜியோ வெளியிட்ட 4ஜி ஆதரவு பெற்ற ஜியோபோன் மொபைலில் இடம்பெற உள்ள அதே குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் பெற்ற மொபைலாக லைஃப் சி459 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. டிசைன் & டிஸ்பிளே லைஃப் பிராண்டின் வின்ட் சீரிஸ் கீழ் இந்த ஸ்மார்ட்போனில் 4.5 அங்குல FWVGA டிஸ்பிளே […]

நவரத்தனா 4ஜி பீச்சர் போனை தயாரிக்கும் இன்டெக்ஸ்

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4ஜி சேவையில் அடுத்தகட்ட நகர்வாக அமைய உள்ள 4ஜி வோல்ட்இ ஃபீச்சர் மொபைல்களை இன்டெக்ஸ் நிறுவனம் தயாரிப்பதுடன் ஜியோ லைஃப் நவரத்தனா சீரிஸ் என்ற பெயரில் 9 ஃபிச்சர் மொபைல்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜியோ லைஃப் நவரத்தனா ரூ.500 ஆரம்ப விலை முதல் மொத்தம் ஒன்பது 4ஜி வோல்ட் ஆதரவு பெற்ற ஃபீச்சர் மொபைல்களை ஜியோ நிறுவனம் இன்டெக்ஸ் வாயிலாக தயாரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக இன்டெக்ஸ் டெக்னாலாஜிஸ் தலைவர் எக்கனாமிக் டைம்ஸ் […]

ஜியோ LYF 4ஜி ஃபீச்சர் போன் விலை ரூ. 2369 மட்டுமே..!

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4ஜி வோல்ட்இ சேவையை பயன்படுத்தும் வகையில் LYF பிராண்டில் ஜியோ 4ஜி ஃபீச்சர் போன் ரூ. 2369 விலையில் விற்பனைக்கு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. LYF 4ஜி ஃபீச்சர் போன் ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான சில்லறை வர்த்தக விற்பனை பிரிவின் ஸ்மார்ட்போன் பிராண்டாக விளங்கும் லைஃப் பிராண்டிலல் அறிமுகம் செய்யப்பட உள்ள வோல்ட்இ ஆதரவு பெற்ற 4ஜி சேவைக்கு ஏற்ற மொபைல் விலை ரூ. 2369 என 91மொபைல்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. […]

ஜியோ வழங்கும் 20 சதவிகித கூடுதல் டேட்டா யாருக்கு ?

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் ஜியோ மற்றும் லைஃப் (Lyf) இணைந்து 20 சதவிகித கூடுதல் டேட்டாவை தினமும் வழங்குகின்றது. இந்த சலுகை லைஃப் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோ Lyf ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவாக செயல்படுகின்ற லைஃப் ஸ்மார்ட்போன் பிராண்டின் வாட்டர் வரிசை மொபைல்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. ரூ.2,999 முதல் லைஃப் கருவி மொபைல்களில் வாட்டர் வரிசை ரூ.6600 முதல் ரூ.9,499 வரை கிடைக்கின்றது. உங்களது ஜியோ தினசரி […]

ரிலையன்ஸ் ஜியோ 4G ஆகஸ்ட் 15 முதல் ஆரம்பம்

ரிலையன்ஸ் ஜியோ 4G சேவையை வர்த்தகரீதியாக வருகின்ற ஆக்ஸ்ட் 15 சுதந்திர தினத்திலிருந்து தொடங்க திட்டமிட்டுள்ளது. சோதனை ஓட்டத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கி உள்ளது. ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவின் சார்பில் விற்பனை செய்யப்படும் LYF ஸ்மார்ட்போன்களுடன்  மூன்று மாத வரையறையற்ற டேட்டா ,அழைப்புகள் என எராளமான இலவசங்களை வாரி வழங்கியுள்ளது. தற்பொழுது 6 மில்லியன் பயணர்களை கொண்டுள்ள ஜியோ நிறுவனம் ரிலையன்ஸ் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. சிடிஎம்ஏ […]

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அதிரடி அன்லிமிட்டேட் டேட்டா மற்றும் கால்கள் – LYF மொபைல் விலை ரூ.2999 முதல்

ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவின்  LYF பிராண்டு மொபைல்களின் விலை 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2999 விலையில்  LYF 4G LTE ஆதரவுடன் 3 மாத அன்லிமிட்டேட் டேட்டா மற்றும்  அழைப்புகளை பெற இயலும்.  LYF பிராண்டு மொபைல்களுடன் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையுடன் கூடிய பன்டில் சலுகையில் வாங்கும்பொழுது 3 மாதம் வரையறையற்ற டேட்டா மற்றும் அழைப்புகளை பெற இயலும். நாடு முழுவதும் சோதனை ஓட்டத்தில் உள்ள ஜியோ மொபைல் சேவை அடுத்த சில மாதங்களில் முறைப்படி […]

ரூ.3,999 விலையில் Lyf ஃபிளேம் 5 மொபைல் அறிமுகம்

ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வரத்த்க Lyf பிராண்டில் வெளிவந்துள்ள மற்றொரு மொபைல்போனாக ஃபிளேம் 5 ரூ.3,999 விலையில் நேரடியாக கடைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Lyf பிராண்டில் வின்ட் , ஃபிளேம் , வாட்டர் ,  எர்த் போன்ற பெயர்களில் மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்பொழுது வெளியாகியுள்ள ஃபிளேம் 5 மொபைலை தவிர ஃபிளேம் 3  ,ஃபிளேம் 4  , ஃபிளேம் 6 போன்ற மொபைல்களின் விலையும் ரூ.3,999 மட்டுமே. Lyf  ஃபிளேம் 5 நுட்ப விபரங்கள் டிஸ்பிளே […]

ரூ.20,999 விலையில் Lyf எர்த் 2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்

ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவின்  LYF பிராண்டில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக  Lyf எர்த் 2 ரூ.20,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்+ செக்யூரிட்டி என இரண்டு கோட்பாட்டினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள எர்த் 2 ஸ்மார்ட்போன் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மொபைலாக விளங்கும். பேட்டர்ன்/பின் லாக் , ரெட்டினா லாக் மற்றும் கைரேகை ஸ்கேனர் என  மூன்று விதமான போன் அன்லாக் சிஸ்டத்தை பெற்றுள்ள எர்த் 2 மொபைலில் படங்கள் மற்றும் வீடியோ […]