ஆறே மாதத்தில் அரை மில்லியனை தொட்டது Mi TV விற்பனை: சியோமி

இந்தியாவில் Mi TV யூனிட்கள் விற்பனை தொடங்கபட்டு ஆறு மாதங்களில் அரை மில்லியன் யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது என்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. சியோமி நிறுவனம் மூன்று டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் இரண்டு TV 4A சீரிஸ் மற்றும் Mi TV 4 ஆகியவைகளும் அடங்கும். இந்த டிவிக்கள் விற்பனைக்காக ப்ளிக்கார்ட்,. Mi.com மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் கடந்த மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், Mi TV […]

ரூ.13,999-க்கு சியோமி மி டிவி 4ஏ விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் சியோமி நிறுவனம், ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கி வரும் நிலையில், தொலைக்காட்சி சந்தையில் மிகவும் சவாலாக ரூ.13,999 ஆரம்ப விலையில் 32 அங்குல சியோமி மி டிவி 4ஏ மற்றும் 43 அங்குல சியோமி மி டிவி 4ஏ மாடல் என இரு வகையில் வெளியிட்டுள்ளது. சியோமி மி டிவி 4ஏ இந்தியாவில் எல்இடி தொலைக்காட்சி விற்பனையில் சாம்சங், சோனி, எல்ஜி, மைக்ரோமேக்ஸ் உட்பட பல்வேறு நிறுவனங்கள் முன்னணி வகித்து வருகின்ற நிலையில் சியோமி நிறுவனத்தின் மி […]