மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 : 5ஜி, மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள் மேலும் பல

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 நிகழ்வு  திங்., 25 பிப்., 2019 – வியா., 28 பிப்., 2019 வரை ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் நடைபெற உள்ளது. MWC 2019 அரங்கில் 5ஜி, மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள் உட்பட பல்வேறு முக்கிய விபரங்கள் வெளியாக உள்ளது. மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 2019 ஆம் ஆண்டு மொபைல் போன் சார்ந்த நுட்பம் அடுத்த கட்ட நகர்வினை சந்திக்க உள்ள தொடக்கப் புள்ளியாக மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 நிகழ்வு […]

மோட்டோ ரேசர் (2019) கான்செப்ட் படங்கள் வெளியானது

மோட்டோரோலா மொபைல் தயாரிப்பாளரின், மோட்டோ ரேசர் மாடலின் அடிப்படையில் நவீன அம்சங்களை பெற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக வெளியாக வாய்ப்புள்ளது. ரென்டரிங் செய்யப்பட்ட ரேசர் படங்கள் வெளியாகியுள்ளது. அடுத்த ஸ்மார்ட்போன் தலைமுறையாக வடிவமைக்கப்பட்ட உள்ள மடிக்ககூடிய வகையிலான மொபைல் மீதான ஆர்வத்தை மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், ரேசர் தொடர்பான மடிக்கும் வகையிலான காப்புரிமை படங்களை பின்பற்றி வெளியான சில ரென்டரிங் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்துள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ரேசர் […]