மோட்டோ X4 மொபைலின் 6ஜிபி ரேம் வேரியன்ட் விலை ரூ.24,999

மோட்டோரோலா இந்தியா நிறுவனம், இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட புதிய மோட்டோ எக்ஸ்4 விற்பனைக்கு ரூ.24,999 விலையில் அறிமுகம் ஃபிளிப்கார்ட் தளத்தில் செய்யப்பட்டுள்ளது. கூடுலாக வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து 490 ஜிபி வரை கூடுதலான டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. மோட்டோ X4 மொபைல் தற்போது இந்தியாவில் மோட்டோ எக்ஸ் 4 மாடலில் 3ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளீட்டு சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் 64 ஜிபி உள்ளீட்டு சேமிப்பு கொண்டதாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக புதிய 6ஜிபி […]

டூயல் கேமரா வசதி கொண்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரூ.20,999 ஆரம்ப விலையில் மோட்டோ X4 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா வசதி கொண்டதாக இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இன்றிரவு 11:59PM மணிக்கு ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் பிரத்தியேகமாக விற்பனையை தொடங்க உள்ளது. மோட்டோ X4 ஸ்மார்ட்போன் நீர் மற்றும் தூசு சார்ந்த பாதுகாப்பினை வழங்கும் IP68 தரச்சான்றிதழ் பெற்ற எக்ஸ்4 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்படாலும், அடுத்த சில வாரங்களில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதள மேம்பாடு வழங்கப்பட உள்ளது. டிசைன் & டிஸ்பிளே சூப்பர் பிளாக் […]

மோட்டோ X4 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் விரைவில்

ஆண்ட்ராய்டு ஒன் அடிப்படையிலான மோட்டோ X4 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருவது டுவிட்டர் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மோட்டோ X4 மொபைல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடிப்படையில் கூகுள் நிறுவன எளிமையான ஓஎஸ் எனப்படுகின்ற ஆண்ட்ராய்டு ஒன் மீண்டும் சியோமி வாயிலாக சந்தைக்கு வந்து புத்துயிர் தந்துள்ளது. சமீபத்தில் பிரபல லீக்ஸ்டார் எவன் பிளாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மோட்டோ எக்ஸ்4 மாடலின் பின்புறத்தை வெளியிட்டுள்ளார். இதில் ஆண்ட்ராய்டு ஒன் லோகோ இருப்பதன் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 5.2 அங்குல […]