மோட்டோ ரேசர் (2019) கான்செப்ட் படங்கள் வெளியானது

மோட்டோரோலா மொபைல் தயாரிப்பாளரின், மோட்டோ ரேசர் மாடலின் அடிப்படையில் நவீன அம்சங்களை பெற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக வெளியாக வாய்ப்புள்ளது. ரென்டரிங் செய்யப்பட்ட ரேசர் படங்கள் வெளியாகியுள்ளது. அடுத்த ஸ்மார்ட்போன் தலைமுறையாக வடிவமைக்கப்பட்ட உள்ள மடிக்ககூடிய வகையிலான மொபைல் மீதான ஆர்வத்தை மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், ரேசர் தொடர்பான மடிக்கும் வகையிலான காப்புரிமை படங்களை பின்பற்றி வெளியான சில ரென்டரிங் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்துள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ரேசர் […]

மீண்டும் மோட்டோ ரேசர் போன் விற்பனைக்கு வரக்கூடும் : Motorola Razr

பிரசத்தி பெற்ற மோட்டோரோலா மொபைல் தயாரிப்பாளரின், மிகப்பெரிய வெற்றி பெற்ற மடிக்ககூடிய மோட்டோரோலா ரேசர்  மொபைல் போன் மாடலை மீண்டும் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மோட்டோரோலா ரேசர் 2000 ஆம் ஆண்டில் மோட்டோ ரேசர் மடிக்கூடிய மொபைல் போன் மிகவும் பிரசத்தி பெற்ற மாடலாக சர்வதேச அளவில் வலம் வந்தது. அதனை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு வெளியான ரேசர் வி3 மாடல் மிகவும் அமோகமான ஆதரவை பெற்று 130 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. […]