மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 : 5ஜி, மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள் மேலும் பல

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 நிகழ்வு  திங்., 25 பிப்., 2019 – வியா., 28 பிப்., 2019 வரை ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் நடைபெற உள்ளது. MWC 2019 அரங்கில் 5ஜி, மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள் உட்பட பல்வேறு முக்கிய விபரங்கள் வெளியாக உள்ளது. மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 2019 ஆம் ஆண்டு மொபைல் போன் சார்ந்த நுட்பம் அடுத்த கட்ட நகர்வினை சந்திக்க உள்ள தொடக்கப் புள்ளியாக மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 நிகழ்வு […]

Nokia : நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள் வெளியானது

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம், நோக்கியா 9 பியூர் வியூ ஐந்து கேமரா லென்ஸ் பெற்றதாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 அரங்களில் பிப்ரவரி 24ந் தேதி வெளியிடப்பட உள்ளது. வெளிவருதற்க்கு முன்னதாக மொபைலின் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க மொபைல் போன் மாடலாக வரவுள்ள நோக்கியா 9 பியூர் வியூ போனில் எதிர்பார்க்கப்படுகின்ற மிக முக்கியமான 5 கேமரா கொண்ட லென்ஸ் படங்களுடன் கூடிய விபரம் நோக்கியா பவர் யூஸ் இணையதளத்தின் […]

OnePlus : ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் டிவி MWC 2019-ல் வருகையா..!

5ஜி அம்சத்தை பெற்ற ஒன்பிளஸ் 7 மொபைல் மற்றும் ஒன்பிளஸ் டிவி என இரு முக்கிய அறிமுகங்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. பிரிமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனம், பார்சிலோனாவில் நடைபெற உள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 அரங்கில் புதிதாக இந்நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்‌ஷீப் கில்லர் மொபைல் மாடலான ஒன்பிளஸ் 7 தொடர்பான முக்கிய விபரங்களை வெளியிடலாம். இதுதவிர இந்நிறுவனம் முன்பாக தெரிவித்திருந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்பற்றி […]

MWC 2019 : டச் ஸ்கீரினுக்கு விடை கொடுக்கும் எல்ஜி ஸ்மார்ட்போன்

பட்டன்களுக்கு மாற்றாக டச் ஸ்கீரின் மொபைல் வெளியான நிலையில் இதற்கு மாற்றாக ஜெஸ்ட்யூர் நுட்பத்தை பெற்ற எல்ஜி ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. பிப்ரவரி 24ந் தேதி  மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் ஜி8 மொபைல் வெளியிடப்படுகின்றது. எல்ஜி ஜி8 ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 அல்லது MWC 2019 விழாவில் எல்ஜி பிரீமியர் அறிமுக நிகழ்ச்சி பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறும் என எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை டீசர் வீடியோ வாயிலாக தனது […]