நோக்கியா 5 மொபைல் போனில் 3ஜிபி ரேம் அறிமுகம்

ஹெச்எம்டி குளோபல் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்ற ரூ.13,499 நோக்கியா 5 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளடங்கிய மெமரி பெற்ற புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 5 மொபைல் விற்பனையில் உள்ள நோக்கியா 5 மொபைல் போனில் 2ஜிபி ரேம்... Read more »