Nokia : நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள் வெளியானது

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம், நோக்கியா 9 பியூர் வியூ ஐந்து கேமரா லென்ஸ் பெற்றதாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 அரங்களில் பிப்ரவரி 24ந் தேதி வெளியிடப்பட உள்ளது. வெளிவருதற்க்கு முன்னதாக மொபைலின் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க மொபைல் போன் மாடலாக வரவுள்ள நோக்கியா 9 பியூர் வியூ போனில் எதிர்பார்க்கப்படுகின்ற மிக முக்கியமான 5 கேமரா கொண்ட லென்ஸ் படங்களுடன் கூடிய விபரம் நோக்கியா பவர் யூஸ் இணையதளத்தின் […]

4 ஜிபி , 6ஜிபி ரேம்களில் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்திய சந்தையில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் , நோக்கியா 5.1 பிளஸ் மொபைலில் புதிதாக 4ஜிபி ரேம் உடன் கூடிய 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் உடன் கூடிய 64ஜிபி மெமரி என இரு மாடல்களை வெளியிட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 7ந் தேதி முதல் ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் பிப்ரவரி 12 முதல் ஆஃப்லைன் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ள இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி மாடல் […]

நோக்கியா 106 (2018) மொபைல் விற்பனைக்கு வெளியானது

இந்திய மொபைல் போன் சந்தையில் , 4ஜி ஆதிக்கம் அதிரித்து வரும் நிலையில் 2ஜி ஆதரவை பெற்ற, புதிய நோக்கியா 106 (2018) ஃப்யூச்சர் போன் ரக மாடல் ரூ.1,415 விலையில் விற்பனைக்கு பிளிப்கார்டில் கிடைக்கின்றது. மேலும் அமேசான் இந்தியாவிலும் கிடைக்கின்றது. 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 106 வெற்றியை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 106 (2018) மாடலில் புதிதாக கிரே நிறம் இணைக்கப்பட்டு கூடுதலாக கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது. இந்த மொபைல் போன் […]

நோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

மே மாதம் சீனாவில் முதன்முறையாக வெளியிடப்பட்ட ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா  X6 ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட பல்வேறு சந்தைகளில் விற்பனைக்க்கு வரக்கூடும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே நோக்கியா எக்ஸ்6 பற்றி அறிந்து கொள்ளலாம். நோக்கியா X6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ் 6 சர்வதேச அளவில் விற்பனை அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் சமீபத்தல் ஹெச்எம்டி குளோபல் தலைமை ப்ராடெக்ட் அதிகாரி ஜூஹூ சார்விகாஸ் , தனது ட்வீட்டர் பக்கத்தில் எக்ஸ்6 […]

நோக்கியா X6 மொபைல் போன் வெளியானது

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம், புதிதாக நோக்கியா X வரிசை போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் சீனாவில் பிரத்தியேகமாக நோக்கியா X6 ஸ்மார்ட்போன் மாடல் ஐபோன் X தோற்றத்தை பின்புலமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நோக்கியா X6 மொபைல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வரிசையில் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியான ஐபோன் X மாடலின் தோற்றத்தை உந்துதலாக கொண்ட விவோ, ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து தற்போது நோக்கியா பிராண்டு மொபைலிலும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நோக்கியா […]