ஒன்பிளஸ் 7 மொபைல் போனின் படங்கள் வெளியானது

5 ஜி சேவை தொடர்பான முதல் ஒன்பிளஸ் மொபைல் போன் மாடலை ஒன்பிளஸ் 7 என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸின் 7 தொடர்பான மொபைல் போன் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. Oneplus 7 சிறப்புகள் அறிவோம் வரும் மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2019 அரங்கில் முதன்முறையாக 5ஜி டெலிகாம் சேவை ஆதரவை பெறுகின்ற மொபைல் போன் மாடலைபல்வேறு நிறுவனங்கள் வெளியிட உள்ள நிலையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனம் இந்த வரிசையில் […]

OnePlus : ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் டிவி MWC 2019-ல் வருகையா..!

5ஜி அம்சத்தை பெற்ற ஒன்பிளஸ் 7 மொபைல் மற்றும் ஒன்பிளஸ் டிவி என இரு முக்கிய அறிமுகங்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. பிரிமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனம், பார்சிலோனாவில் நடைபெற உள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 அரங்கில் புதிதாக இந்நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்‌ஷீப் கில்லர் மொபைல் மாடலான ஒன்பிளஸ் 7 தொடர்பான முக்கிய விபரங்களை வெளியிடலாம். இதுதவிர இந்நிறுவனம் முன்பாக தெரிவித்திருந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்பற்றி […]