8 ஜிபி ரேம் கொண்ட மிட்நைட் பிளாக் ஒன்பிளஸ் 6 விலை வெளியானது

பிரசத்தி பெற்ற ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் உடன் கூடிய 256 ஜிபி சேமிப்பு திறன் பெற்ற ஸ்மார்ட்போன் ரூ. 43,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஜூலை 10ந் தேதி முதல் அமேசான் வாயிலாக விற்பனைக்கு கிடைக்கின்றது. ஒன்பிளஸ் 6 ஆரம்பத்தில் ரூ. 34,999 விலையில் 6ஜிபி ரேம் பெற்ற மாடல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மார்வெல் அவென்ஜர் எடிஷன் ரூ. 44,999 விலையில் 8ஜிபி ரேம் கொண்ட மாடல் […]

ரூ.34,499 விலையில் ஒன்பிளஸ் 6 மொபைல் விற்பனைக்கு வெளியானது

சர்வதேச அளவில் ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் , புத்தம் புதிய ஐபோன் X தோற்ற வடிவ உந்துதலில் வடிவமைக்கப்பட்ட புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒன்ப்ளஸ் 6 மொபைல் ரூ. 34,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் ஒன்பிளஸ் சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக நேரத்தியான ஐபோன் X டிசைன் பின்புலத்தை பெற்று வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மாடல் மொத்தம் 2 விதமான […]

ரூ.32,999 விலையில் ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது..! முழுவிபரம்

இந்தியாவில் ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் ரூ.32,999 ஆரம்ப விலையில் 6ஜிபி ரேம் மாடல், ரூ.37,999 விலையில் 8ஜிபி ரேம் என இரு மாடல்களும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஒன்ப்ளஸ் 5 மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.   டிசைன் மற்றும் டிஸ்பிளே ஏறக்குறைய ஆப்பிள் ஐபோன்7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலின் டிசைன் வடிவத்தை பெற்றதாகவே வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில்  […]

ஒன்பிளஸ் 5 வாங்கலாமா ? வேனாமா ? – சிறப்பு பார்வை

இன்றைய தினம் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் உள்ள குறைகள் மற்றும் நிறைகள் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம். ஒன்பிளஸ் 5 வாங்கலாமா இந்த வருடத்தின் ஸ்மார்ட்போன் வரவுகளில் ஃபிளாக் ஷீப் கில்லர் மாடலாக வலம் வர தொடங்கியுள்ள ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளை தாண்டி வாங்கலாமா ? வேண்டாமா ? என ஆராய்ந்து பார்க்கலாம் வாங்க..! ஒன்பிளஸ் 5 வாங்கலாம் ஏன் ? பிராசஸர் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் முன்னணியான பிராசஸர் வழங்கும் […]

ஒன் பிளஸ் 5 Vs ஒன் பிளஸ் 3T – ஒப்பீடு பார்வை

இந்தியாவில் இன்றைய தினம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஒன் பிளஸ் 5 ஸ்மார்ட்போன் பற்றி பல்வேறு விபரங்களை நாம் முன்கூட்டியே அறிந்த நிலையில் ஒன் பிளஸ் 5 Vs ஒன் பிளஸ் 3T ஒப்பீடு செய்து பார்க்கலாம்..! ஒன் பிளஸ் 5 Vs ஒன் பிளஸ் 3T ஒன்பிளஸ் தயாரிப்பாளரின் முந்தைய பதிப்பு மாடலாக விளங்குகின்ற ஒன்பிளஸ் 3டி இன்றைக்கும் பலரால் விரும்பப்படுகின்ற அற்புதமான மாடலாகும். புதிதாக வந்துள்ள ஒன்பிளஸ் 5 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் என […]

ஒன் ப்ளஸ் 5 மொபைல் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

நாளை சீனாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஒன் ப்ளஸ் 5 இந்தியாவில் ஜூன் 22ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.  என இருவகைகளில் வரவுள்ள ஒன் ப்ளஸ் 5 பற்றி அறிந்து கொள்ளலாம். ஒன் ப்ளஸ் 5 மொபைல் பல்வேறு படங்கள் மற்றும் தகவல்கள் என பெரும்பாலான ஒன் ப்ளஸ் 5 பற்றி விபரங்கள் இணையங்களில் வெளியாகி விட்ட நிலையில் விலை விபரம் பற்றி தகவல்களும் வெளிவந்துவிட்டது. அறிமுகம் நாளை சீனாவில் வெளியிடப்பட உள்ள ஒன்ப்ளஸ் 5 […]

8ஜிபி ரேம் கொண்ட ஓன்ப்ளஸ் 5 ஜூன் 22ந் தேதி விற்பனை.!

வருகின்ற ஜூன் 22ந் தேதி விற்பனைக்கு வருவதனை நாம் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது 8ஜிபி ரேம் ஆப்ஷனுடன்  ஓன்ப்ளஸ் 5 விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. ஓன்ப்ளஸ் 5 8ஜிபி ரேம் அமேசான் இந்தியா தளத்தில் எக்ஸ்குளூசிவாக விற்பனைக்கு கிடைக்க உள்ள ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் அறிவிப்பில் வெளியான தகவலின் அடிப்பையில் பிரபலமான லீகஸ்டாரான எவன் பிளாஸ் வெளியிட்டுள்ள தகவலில் 8ஜிபி ரேம் ஒன்பிளஸ் 5 மொபைலில் இருப்பது உறுதி ஆகியுள்ளது. ஜூன் 22ந் தேதி மதியம் 2 […]

இந்தியாவில் ஒன்ப்ளஸ் 5 ஜூன் 22ந் தேதி அறிமுகம்..!

பிரபலமான ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக் ஷிப் கில்லர் மாடலாக வரவுள்ள ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் ஜூன் 22ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளதை உறுதி செய்துள்ளது. ஒன்ப்ளஸ் 5 இந்தியா வருகை சீனாவில் ஜூன் 20ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஒன்ப்ளஸ் 5 இந்திய சந்தையில் ஜூன் 22ந் தேதி மும்பையில் நடைபெற உள்ள விழாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 5.5 அங்குல QHD டிஸ்பிளே பெற்று 1440×2560 பிக்சல் தீர்மானத்துடன் 835 சிப்செட் பெற்ற ஸ்மார்ட்போனாக வரவுள்ளது. 64ஜிபி […]