ரூ.44,990 விலையில் எல்ஜி V30+ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய வரவாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் இரட்டை கேமரா வசதி கொண்ட எல்ஜி V30 பிளஸ் மொபைல் போன் மாடலை ரூ.44,490 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி V30+ வருகின்ற டிசம்பர் 18ந் தேதி முதல் அமேசான் இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ள எல்ஜி வி30 பிளஸ் கருவி மிக அகலமான முழு விஷன் காட்சித்திரை பெற்றதாக வந்துள்ளது. எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போன் 6 அங்குல ஃபுல்விஷன் QHD+ 1440×2880 பிக்சல் தீர்மான டிஸ்பிளே […]

குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் சிறப்பம்சங்கள்

அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் வரிசையில் இடம்பெற உள்ள உயர்ரக செயல்திறன் மிக்க வசதிகளை பெறும் வகையிலான குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் சிப்செட்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 845 முந்தைய சிப்செட் 835 மாடலை பின்பற்றியே வடிவமைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு சார்ந்த திறன்களுடன் வோல்ட்இ மற்றும் கேமரா துறை ஆகியவற்றில் சிறப்பான வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. 845 சிப்செட் 10nm FinFET […]

குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 , 630 பிராசஸர் அறிமுகம்

குவால்காம் நிறுவனம் புதிதாக இரண்டு நடுதர ரக மொபைலுக்கு ஏற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் 660, மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 என இரு பிராசஸர்களை அறிமுகம் செய்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 660,630 இரு பிராசஸர்களும் முந்தைய ஸ்னாப்டிராகன் 653க்கு மாற்றாக ஸ்னாப்டிராகன் 660 மற்றும் ஸ்னாப்டிராகன் 625 க்கு மாற்றாக ஸ்னாப்டிராகன் 630 என இரண்டும் சிங்கப்பூரில் நடைபெற்ற க்வால்காம் நிறுவனத்தின் டெக் டே அரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பிராசஸர்களை விட மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை பெற்றதாக வரவுள்ள இந்த இரு சிப்செட்களும் நடுத்தர […]