Redmi Note 7 : ரெட்மி நோட் 7 அறிமுக தேதி விபரம் வெளியானது

பிப்ரவரி 28, 2019-ல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், புதிய ரெட்மி நோட் 7 மொபைல் போனை வெளியிட உள்ளத்தை சியோமி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 48 எம்பி கேமராவை பெற்றதாக ரெட்மி நோட் 7 விற்பனைக்கு வரவுள்ளது. கடந்த மாதம் முன்னதாக சீனாவில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 7 மொபைல் போன் அமோக ஆதரவை பெற்று விற்பனைக்கு வந்த ஒரே மாதத்தில் 10 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ள நிலையில் இந்தியாவில் ரெட்மி நோட் 7 வெளியிடப்பட உள்ளது. […]

Redmi Note 7 : ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் என்ன எதிர்பார்க்கலாம்..!

வரும் பிப்ரவரி மாதம் 12ந் தேதி வெளியாக உள்ள 48 மெகாபிக்சல்ஸ் கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் டீசரை ஷியோமி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரெட்மி நோட் 7 மொபைல் விலை ரூ. 11,000 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விபரம் டிவிட்டரில் சியோமி இந்தியா பிரிவு தலைவர் வெளியிட்டுள்ள டிவிட்டில் 48 மெகாபிக்சல்ஸ் மொபைல் போன் விற்பனைக்கு வருவதனை செய்துள்ளார். இது குறித்து சியோமி இந்திய துணை தலைவர் […]