ரூ.10,200-க்கு ஷியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் வெளியானது

Xiaomi Redmi Note 7 : சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷியோமி நிறுவனத்தின் புதிய சுந்ததிரமான பிராண்டாக உருவாகியுள்ள ரெட்மி பிராண்டில் புதிய ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் 48MP ரியர் கேமரா பெற்ற மாடலாக வெளியாகியுள்ளது. ரெட்மி நோட் 7 சுந்ததிரமாக செயல்படும் மொபைல் நிறுவனமாக உருவெடுத்துள்ள ரெட்மி பிராண்டில் முதன்முறையாக வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே அம்சத்தை பெற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்ட மொபைலாக சியோமி ரெட்மி நோட் 7 வெளியிடப்பட்டுள்ளது. ரெட்மி […]

48-megapixel கேமரா பெற்ற ரெட்மி ப்ரோ 2 அல்லது ரெட்மி 7 வெளீயிட்டு தேதி

பிரசத்தி பெற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷியோமி நிறுவனம், 48-megapixel கேமரா கொண்ட ஷியோமி நிறுவனத்தின் ரெட்மி ப்ரோ 2 அல்லது ரெட்மி 7 என்ற பெயரில் விற்பனைக்கு ஜனவரி 10ந் தேதி வெளியிடப்பட உள்ளது. ஷியோமி நிறுவனம் தனது ரெட்மி பிராண்டு மாடலை தனியான நிறுவனமாக அறிவிக்க திட்டமிட்டுள்ள நிலையில், வருகின்ற 10ந் தேதி சீனாவில் வெளியிடப்பட உள்ள ரெட்மி பிராண்டிலான மாடல் பெயர் மற்றும் நுட்பம் குறித்து விவரங்கள் பெரிதாக வெளிவராத நிலையில் இந்த மாடலுக்கு ரெட்மி ப்ரோ […]

ரூ.1க்கு சியோமி ரெட்மி நோட் 4 வாங்கலாம்.. எப்படி ?

வருகின்ற ஏப்ரல் 6ந் தேதி சியோமி வழங்கும் Mi ஃபேன் விழாவை கொண்டாடும் நோக்கில் ரூபாய் 1 விலையில் 20 சியோமி ரெட்மி நோட் 4 மொபைல்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் 40 Mi  பேன்ட்கள் மற்றும் 50 Mi பவர் பேங்க் விற்பனை செய்யப்பட உள்ளது. Mi Fan Festival ரூபாய் 1 விலையில்  சியோமி ரெட்மி நோட் 4 விற்பனை செய்யப்பட உள்ளது. வியாழன் 6ந் தேதி காலை 10 மணிக்கு Mi.com ஆப் வாயிலாக விற்பனை செய்யப்பட […]

4 நிமிடத்தில் 2.50 லட்சம் ரெட்மி 4A மொபைல்கள் விற்பனை சாதனை..!

ரூ.5999 பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 4ஏ மொபைல்கள் 4 நிமிடத்தில் 2,50,000 மொபைல்கள் விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. அடுத்த விற்பனை மார்ச் 30ந் தேதி நடைபெற உள்ளது.   ரெட்மி 4A சாதனை 4 நிமிடத்தில் 2,50,000 மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விநாடிக்கு 1500 மொபைல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் எம்ஐ தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. 1 மில்லியன் பயனர்களுக்கு மேல் அமேசான் தளத்தில் அறிவிக்கை (Notifiy me) செய்ய பதிவு […]

சியோமி ரெட்மி 4ஏ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

இந்திய சந்தையில் சீன செல்போன் நிறுவனங்களின் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் சியோமி நிறுவனத்தால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் விலை மொபைலான சியோமி ரெட்மி 4ஏ பற்றி அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ…!    சியோமி ரெட்மி 4ஏ ரூ.5999 விலையில் விற்பனைக்கு சியோமி ரெட்மி 4ஏ வந்துள்ளது. 2ஜிபி ரேம் பெற்று 16 ஜிபி வரையிலான உள்ளடங்கிய சேமிப்பை பெற்றுள்ளது.  இந்திய சந்தையில் ரெட்மி சீரிஸ் அமோக ஆதரவினை பெற்று விளங்குகின்றது. வருகின்ற 23ந் […]

சியோமி ரெட்மி நோட் 4 விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் ரூ.9999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மூன்று விதமான வேரியன்டில் ரெட்மி நோட் 4 எம்ஐ மற்றும் ஃபிளிப்கார்ட் இணையதளங்களில் விற்பனைக்கு கிடைக்கும். பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டு ரெட்மி நோட் 4 மொபைலில் மார்ஷ்மெல்லா 6.0 இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட MIUI 8 இயங்குதளத்தில் செயல்படுகின்றது.  5.5 இன்ச் முழு ஹெச்டி திடையுடன்  (1080p) 2.5 D கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. கேமரா […]

ரெட்மி நோட் 4 மொபைல் வருகை விபரம்

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஜனவரி 19 , 2017 யில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சியோமி எம்ஐ எக்ஸ்புளோர் சேலஞ்ச் பக்கத்தின் வாயிலாக பங்கேற்று ரெட்மி நோட் 4 மொபைலை இலவசமாக வெல்லாம்.   சியோமி வெளியிட்டுள்ள டிவிட்டரில் எம்ஐ எக்ஸ்புளோர்ஸ் பக்கத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரவுள்ள நோட் 4 மொபைலை வெல்ல இந்த பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள சர்வே கேள்விகளுக்கு விடை அளிப்பதன் […]

சியோமி ரெட்மி 3எஸ் ,ரெட்மி 3 எஸ் பிரைம் விற்பனைக்கு வந்தது

சீனாவின் சியோமி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் ரெட்மி 3எஸ் ரூ.6,999 விலையிலும் , ரெட்மி 3எஸ் பிரைம் ரூ.8,999 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. எம்ஐ மற்றும் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு கிடைக்கும். பட்ஜெட் விலையில் களமிறங்கியுள்ள சியோமி ரெட்மி 3S மற்றும் ரெட்மி 3S Prime  என இரு மொபைல் போன்களில் முதலாவதாக ரெட்மி 3எஸ் பிரைம் வருகின்ற ஆகஸ்ட் 9 முதல் விற்பனைக்கு கிடைக்கும். ரெட்மி 3எஸ் ஆகஸ்ட் 16 முதல் கிடைக்கும். Mi.com மற்றும் பிளிப்கார்ட் […]