இ- ஸ்போர்ட்ஸ் துறையில் காலடி வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ

பல்வேறு துறைகளில் அதிரடி காட்டி வரும் ரிலையன்ஸ் ஜியோ, தற்போது இ-ஸ்போர்ட்ஸ் துறையிலும் நுழைந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அதற்கான க்ரவுண்ட் ஒர்க் தொடங்கப்பட்டு விட்டன. முதல்கட்டமாக ரியோட் கேம்ஸ் இந்தியாவின் தலைவராக இருந்த அனுராக் குரானாவை இ-ஸ்போர்ட்ஸ் பிரிவின் தலைவராக ரிலையன்ஸ் ஜியோ நியமித்துள்ளது. இ – ஸ்போர்ட்ஸையும் ரிலையன்ஸ் கையில் எடுக்கும் என்று இந்த துறையில் உள்ளவர்கள் கடந்த சில மாதங்களாக கணித்து வந்தனர். அதற்கு ரிலையன்ஸின் நடவடிக்கைகள் […]

இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் மேட்ச்களை ஜியோ டிவியில் காணலாம்

கிரிக்கெட் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தந்திருக்கிறது ஜியோ நிறுவனம். இந்தியா விளையாடிய முக்கிய மேட்சுகள் அனைத்தும் ஜியோ டிவியில் கண்டு களிக்கும் வகையில் ஜியோவும், ஸ்டார் இந்தியாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, ஏற்கனவே லைவ் செய்யப்பட்ட 20 ஓவர் போட்டிகள், ஒண்டே, டெஸ்ட் மேட்சுகள் உள்ளிட்டவற்றை ஜியோ டிவியில் பார்க்கலாம். ஹாட்ஸ்டார் லைவ் செய்யும் மேட்சுகளையும் பார்க்க ஜியோ டிவி அனுமதி அளிக்கிறது. இதே வசதியை போட்டி நிறுவனமான ஏர்டெல்லும் செய்து வருகிறது. […]

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாபைபர் பிரிவியூ ஆப்ராக 3 மாதங்களுக்கு 300 ஜிபி டேட்டா வழங்குகிறது; இது பற்றி தெரிந்து கொள்ள….

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஜிகாபைபர் பிராடுபேண்டுகளுக்கான சேவையை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கியது. முகேஷ் அம்பானி-யின் நிறுவனமான இந்த நிறுவனம், தங்கள் சேவையை விரும்பும் வாடவாடிக்கையாளர்களுக்கு விரைவில் பிரிவியூ ஆப்பரை அறிமுகம செய்ய உள்ளது முன்னிரிமை அடிப்படையில் பொது மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த பிரிவியூ ஆப்பரில், மூன்று மாதம், சோதனை அடிப்படையில் அதிவேக டேட்டாக்களை பயனாளர்களுக்கு வழங்க உள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு […]

ரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்

இந்திய தொலை தொடர்பு மற்றும் ஃபீச்சர் ரக மொபைல் போன் சந்தையில் புரட்சி செய்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மீண்டும் ரூ. 2999 கட்டணத்தில் ரிலையன்ஸ் ஜியோபோன் 2 என்ற பெயரில் வாட்ஸ்அப், யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த இயலும் ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வருடாந்திர கூட்டத்தில் , ஜியோ தொடர்பான அறிவிப்பில் மிக முக்கியமாக ஜியோபோன் 2, ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட், ஜிகா டிவி உள்ளிட்ட அம்சங்களுடன் […]

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்

இந்தியாவின் முன்னணி தொலை தொடர்புத்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும், முகேஷ் அம்பானி கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், விரைவில் பிராட்பேன்ட் சேவையை 1100 நகரங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் விலை , வருகை முன்பதிவு உட்பட பல்வேறு முழுவிவரம் அறிந்து கொள்ளலாம். ஜியோ நிறுவனம் டெலிகாம் துறையில் கால் பதித்த 22 மாதங்களில் 21.5 கோடி வாடிக்கையாளர்களுடன் மிகப்பெரிய 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்குகின்ற நிலையில், கூடுதலாக ஃபீச்சர் ரக ஜியோபோன், ஜியோ […]

ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை

இந்தியாவின் முன்னணி 4ஜி நெட்வொரக்குகளில் ஒன்றான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் , தனது ப்ரீபெயட் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ டபுள் தமாகா (Reliance Jio Double Dhamaka) என்ற பெயரில் தினசரி 1.5ஜிபி கூடுதல் டேட்டா சலுகையை வழங்கும் வகையிலான திட்டத்தை செயற்படுத்தியுள்ளது. ஜியோ டபுள் தமாகா சமீபத்தில் ஜியோ அறிவித்திருந்த ரூ. 100 விலை குறைக்கப்பட்ட ரூ. 399 பிளானை தொடர்ந்து ரூ. 20 வரை விலை குறைக்கப்பட்ட ரூ. 149 பிளான் ஆகியவற்றுடன் , […]

ரூ. 299 க்கு ஜியோ வழங்கும் அதிரடி டேட்டா சலுகை விபரம்

ரூ.399 விலையில் ஜியோ (Reliance Jio) வழங்குகின்ற 84 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற பிளானில், ஹாலிடே ஹங்கமா (Holiday Hungama) என்ற பெயரில் ரூ. 100 உடனடி கேஷ்பேக் சலுகையாக வழங்கப்பட்டு ரூ. 299 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது. ஜியோ கேஷ்பேக் சலுகை விபரம் இந்தியாவின் முன்னணி 4ஜி நெட்வொர்க நிறுவனமாக விளங்கும் ஜியோ இன்ஃபோகாம் தொடர்ந்து மிக சலுகை விலையில் டேட்டா மற்றும் அளவில்லா அழைப்புகளை வழங்கி வரும் நிலையில், […]

ரூ. 199-க்கு ரிலையன்ஸ் ஜியோ “ஜீரோ டச்” பிளான் அறிமுகம்

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், புதுமையான முறையில் ஜியோ ஜீரோ டச் ( Jio Zero-Touch) என்ற பெயரில் போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஜீரோ டச் 4ஜி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் முன்னணியாக விளங்கும் ஜியோ 4ஜி நெட்வொர்க் , மிகவும் சவாலான கட்டணத்தில் டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், ரோமிங் இல்லா ஒரே இந்தியா திட்டம் என பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தி மிக […]