ரிலையன்ஸ் ஜியோபோனில் வந்து விட்டது வாட்ஸ்அப்; இதை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே தங்கள் போன்களில் வாட்ஸ்அப் கொண்டு வருவது குறித்து ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில், தங்கள் போன்களான KaiOS அடிப்படையாக கொண்ட ஜியோ போன் மற்றும் ஜியோ போன்2-வில் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுட்மின்றி அத்தியாவசியமான அப்ளிகேஷன்களான வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியுப் மற்றும் கூகிள் மேப் ஆகியவைகளை பெற எந்த அப்கிரேடும் செய்ய தேவை இல்லை. இதை எப்படி டவுன்லோட் செய்வது? ஜியோ ஆப்ஸ்டோர் மூலம் வாட்ஸ்அப்-ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம். […]

மொபிக்விக் வாலெட்டில் ரிலையன்ஸ் ஜியோபோன் விற்பனைக்கு அறிமுகம்

பிரசத்தி பெற்ற குறைந்த விலை 4ஜி ஃபீச்சர் ரக மொபைல் போன் என அறியப்படுகின்ற ரிலையன்ஸ் ஜியோபோன் , தற்போது முன்னணி மொபைல் வாலெட் ஆக விளங்கும் மொபிக்விக் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது. ஜியோபோன் விற்பனை ஆரம்பம் 50 கோடி மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோபோன் முதற்கட்ட விற்பனையில் 60 லட்சம் மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த விற்பனை தொடங்கப்படாமல் இருந்த நிலையில், மொபிக்விக் வாயிலாக விற்பனை […]

தீபாவளிக்கு முன் 60 லட்சம் ஜியோபோன் விநியோகம் நிறைவு செய்யப்படும் – ரிலையன்ஸ்

இந்தியாவின் முன்னணி 4ஜி சேவை வழங்கும் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.1500 விலை மதிப்பிலான ஜியோபோன் விநியோகம் தீபாவளிக்கு முன்னதாக நிறைவு செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 லட்சம் ஜியோபோன் சமீபத்தில் ஜியோபோன் டெலிவரி தொடங்கப்பட்டுள்ள நிலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக முன்பதிவு செய்த அனைவருக்கும் ஜியோபோன் வழங்கப்படும் என தனது அதிகார்வப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் ஜியோ உறுதி செய்துள்ளது. ஜியோபோன் முன்பதிவு செய்தவர்கள் நீங்கள் ஜியோ 4ஜி போனுக்கு ரூ. […]