விரைவில் 5ஜி ரிலையன்ஸ் ஜியோ அதிரடி

அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து ஆறு மாதத்திற்குள் ஐந்தாம் தலைமுறை 5ஜி தொலைதொடர்பு சேவைகளை அறிமுகப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தயாராகிவருகிறது. அதாவது 2020 மத்தியில் இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்கி அதிரடி காட்டப்போகிறது முகேஸ் அம்பானியின் ஜியோ. 2019 இறுதிக்குள் 4ஜியை விட 50முதல் 60மடங்கு வேகமான பதிவிறக்க வசதியை கொடுக்கவல்ல 5ஜி சேவைகளை வழங்கும்பொருட்டு, அலைவரிசைகளை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக ஜியோ நிறுவனத்தின் பெயர் குறிப்பிடாத நிர்வாகி கூறுகையில்” […]

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி ?

இந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பது எவ்வாறு என அறிந்து கொள்ளலாம். ஜியோ பிரைம் ஏக்டிவேட் நாட்டில் 17.5 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை கொண்டு செய்ல்படும், ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், கடந்த வருடம் ஒரு வருட சந்தா திட்டமாக அறிவித்திருந்த ரூ.99 கட்டணத்திலான ப்ரைம் ஆண்டு […]

அமேசானில் ரிலையன்ஸ் ஜியோபோன் வாங்கலாமா ?

முகேசு அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இன்ஃபோகாம் அறிமுக செய்த 4ஜி ஆதரவு பெற்ற இலவச ஃபீச்சர் ரக மொபைல் போன் அமேசான் இணையதளத்தில் ரூ.1690 விலையில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோபோன்   ஜியோ 4ஜி நிறுவனம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை குறிவைத்து டி9 கீபேட் கொண்டதாக அறிமுகம் ஃபீச்சர் ரக ஜியோ போன் முதற்கட்டமாக நடைபெற்ற முன்பதிவினை தொடர்ந்து அடுத்தகட்ட முன்பதிவு மற்றும் விற்பனை தொடங்கப்படாமல் உள்ள நிலையில் […]

ரிலையன்ஸ் ஜியோ போன் முதல் பார்வை – சிறப்புகள் மற்றும் நுட்பங்கள்

இந்தியர்களின் ஸ்மார்ட்போன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ போன் அடுத்த சில நாட்களில் டெலிவரி தொடங்கப்பட உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ போன் – முதல் பார்வை ரூ.1500 திரும்ப பெற தக்க வகையில் பாதுகாப்பு வைப்புத் தொகையாக வசூலிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரும்பளிக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக ஆகஸ்ட் 24ந் தேதி முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில் 60 லட்சம் முன்பதிவுகளை பெற்றுள்ளதாக கருதப்படுகின்றது. அடுத்த சில நாட்களில் டெலிவரி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் […]