வாடகைக்கு வருகிறது செல்போன்கள்

செல்போன்கள் மீதுள்ள மோகம் தற்பொழுது அதிகரித்துக்கொண்டே வருகிறது. மொபைல் போன் வரவுகள் அதிகரிப்புக்கு ஏற்ப புதிய புதிய மொபைல் போன்களை பலர் மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால், இன்றைய காலத்து மக்கள் அதிகமான விலை கொடுத்து செல்போன் வாங்குவதை விட குறைந்த விலையிலேயே அனைத்து வசதிகளும் உடைய செல்போன்களை வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கேற்ப தற்பொழுது புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது கர்நாடகாவை சேர்ந்த நிறுவனம். வீட்டு உபயோக பொருட்களை வாடகைக்கு விடும் ரெண்டோமோஜோ […]