ஸ்மார்ட்போன் பயனாளர்கள் சுமார் 50 ஆப்களை இன்ஸ்டால் செய்வதாக தகவல்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்யும் ஆப்-களின் எண்ணிக்கை 5 முதல் 207 வரை இருக்கும் என்றும், இது சராசரியாக 51 என்ற அளவில் உள்ளதாக இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இருந்தபோதும், ஸ்மார்ட்போன் பயனாளர்கள் தங்கள் இன்ஸ்டால் செய்யும் ஆப்-கள் அனைத்தையும் பயன்படுத்துவது இல்லை என்றும். பெரும்பாலான ஆப்-கள் தோராயமாக 24 ஆப்-கள் பயன்படுத்தப்படாமலே உள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்திய டெக்ஆர்க் […]

மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது எல்ஜி

சாம்சங் நிறுவனம் மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்த பின்னர், தென்கொரியா நிறுவனமான எல்ஜி நிறுவனம் தற்போது மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன் குறித்த தகவல்களை வெளிய்டிடுள்ளது. இதற்காக Flex மற்றும் Foldi மற்றும் Duplex என்ற பெயர்களை EUIPO-வில் எல்ஜி நிறுவனம் பதிவு செய்துள்ளது. இருந்தபோதும், இந்த பெயர்கள் ஸ்மார்ட்போனுக்காகவா? அல்லது வேறு எந்த ஒரு டிசைன்களுக்காகவா? என்று உறுதியாக தெரியவில்லை. ஸ்மார்ட்போன் உள்பட Class 9 வகைகளை மூன்று […]

4 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவில் ஐபோன் விற்பனை சரிவு

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக சரிவை சந்தித்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 1.3 பில்லியன் வாடிக்கையாளர்களை பெற முயற்சி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், இந்த விற்பனை சரிவு காரணமாக வருத்தமடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய உயர்அதிகாரி டிம் குக், இந்தியாவின் இந்தாண்டின் நான்காம் காலாண்டுக்கான விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் பொதுவாகவே எலக்ட்ரானிக் பொருட்களில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

பொழுதுபோக்கு தகவலை பார்க்க நாள் ஒன்றுக்கு ஒருமணி நேரம் செலவிடும் இந்தியர்கள்

இந்திய ஸ்மார்ட்போன் பயனாளர்கள் தினமும் சராசரியாக 1.1 மணி நேரம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்வையிட்டு வருவதாக சீட்டா லேப் மற்றும் யூசி மீடியா லேப் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. சீட்டா டேட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகியவை கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட ஆய்வில், அமேசான் பிரைம் வீடியோவை பயன்படுத்தப்பவர்கள் மூன்று மடங்கும், நெட்பிளிக்ஸ் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 6.8 […]

வாட்ஸ்அப் புதிய அப்டேட் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்

பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பாரம் ஆன வாட்ஸ்அப் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிதாகவும், பாதுகாப்பானதாகவும் வாட்ஸ்அப்-ஐ மாற்றி கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்ட வாட்ஸ்அப் நிறுவனம், தொடர்ச்சியாக பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ என்ற ஆப்சனை வெளியிட்டது. இந்த வசதி மூலம் பயனாளர்கள் தங்கள் அனுப்பிய மெசேஜ்-ஐ முழுமையாக டெலிட் செய்து கொள்ள முடியும். முதலில் குறிப்பிட்ட அதாவது 7 நிமிடங்களில் மட்டுமே […]