பல்வேறு சலுகைகளுடன் “பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ

சீன ஸ்மார்ட்போன் பிராண்ட்டான ரியல்மீ நிறுவனம் இந்தாண்டு விழாகாலத்தில் தனது புதிய ரியல்மீ 2 புரோ மற்றும் ரியல்மீ C1 ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நாளை தொடங்கும் “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் விற்பனைக்கு வர உள்ள ரியல்மீ ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் ரியல்மீ 2 மற்றும் ரியல்மீ 2 புரோ ஸ்மார்ட்போன்களை ஹெச்டிஎப்சி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு 10 சதவிகித […]

ஜியோபோன் 2 ஃபிளாஷ் விற்பனை தொடங்கியது

இந்தியாவில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் ஜியோபோன் 2 அடுத்த விற்பனை வந்துள்ளது ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தலைமுறை 4ஜி வசதி கொண்ட ஃபீச்சர்போன் ஜியோ வலைத்தளத்தில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இதன் முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி நடைபெற்றது. ஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை நேற்று மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Jio.com) நடைபெற இருக்கிறது. இந்தியாவில் ஜியோபோன் […]

அமேசானில் இன்று முதல் விற்பனை வந்துள்ளது சியோமி ரெட்மீ 6 புரோ

சியோமி நிறுவனம், தனது புதிய படைப்பான ரெட்மீ 6 புரோ மொபைல்களை இன்று வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோர்ஜ் மற்றும் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோர்ஜ் என இரண்டு ஸ்டோர்ஜ் வகைகளில், வெளியாகியுள்ளன. இரண்டு ஸ்மார்ட் போன்’களின் விலைகள் முறையே 10,999 மற்றும் 12,999 ரூபாயாக இருக்கும். இன்று விற்பனைக்கு வந்துள்ள இந்த போன்களை வாங்குபவர்களுக்கு 2,200 ரூபாய் இன்ஸ்டாகேஸ்பேக் மற்றும் 4.5TB ரிலையன்ஸ் ஜியோ டேட்டாகளுக்கும் சலுகையாக […]

பிளிக்கார்ட்டில் இன்று விற்பனைக்கு வந்தது ரியல்மீ 2

ஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனமான ரியல்மீ நிறுவனம், இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. ஏற்கனவே பல தயாரிப்புகளை வெளியிட்டுள்ள இந்த நிறுவனம் தற்போது ரியல்மீ 2 மாடலை இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள், 3GB மற்றும் 4GB ஏன இரண்டு ரேம் ஆப்சன்களுடன் வெளியாகி உள்ளது. இந்த போன்களின் விலைகள் முறையே 8,990 மற்றும் 10,990 ரூபாயாகும். இந்த போனை வாங்குபவர்களுக்கு, 4200 ரூபாய் இன்ஸ்டா கேஸ்பேக்களுடன் கூடுதலாக ரிலைன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 120GB […]

இன்று விற்பனைக்கு வந்தது ஹானர் 7S மாடல் ஸ்மார்ட்போன்

ஹூவாய் துணை பிராண்டாக இருக்கும் ஹானர், இந்தியாவில் ஹானர் 7S மாடல் ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் விற்பனையைத் தொடங்கியுள்ளது. இதற்காக HiHonor ஸ்டோர் மற்றும் Flipkart ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ஹானர் 7Sன் விலை ரூ.6,999 ஆகும். இதில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. Mobikwik மூலம் வாங்கினால், 15% தள்ளுபடி அதாவது ரூ.2000 வரை சலுகை கிடைக்கும். இந்தியாவின் […]

அமேசானில் விற்பனை வருகிறது சாம்சங் கேலக்ஸி ஏ 8 ஸ்டார்

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவின் கேலக்ஸி ஏ 8 ஸ்டார் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான விலையாக 34,990 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ஓராண்டு ஸ்க்ரீன் பாதுகாப்பு திட்டம் நோ காஸ்ட் இஎம்ஐ, ஹெச்டிஎப்சி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 5 சதவிகித கேஷ் சலுகையும் அளிக்கப்படுகிறது. மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆப்ராக 6,027 ரூபாய் வரை வழங்கப்படும் […]