சாம்சங் கேலக்ஸி M30 அறிமுக தேதி வெளியானது

Samsung Galaxy M30 News in Tamil – இந்தியாவில் முதன்முறையாக வெளியிடப்பட்ட சாம்சங் Galaxy M30 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு பிப்ரவரி 27ந் தேதி மாலை 6 மணிக்கு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. அமேசான் இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. சாம்சங் Galaxy M30 5000mAh பேட்டரி கொண்ட மொபைலாக சாம்சங் கேலக்ஸி எம்30 மாடலில் 6.38 அங்குல முழு ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி திரையுடன் கூடிய AMOLED டிஸ்பிளவுடன் 1,080 x 2,220 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டு டிஸ்பிளேவ பாதுகாக்க […]

ரூ.14,990க்கு சாம்சங் கேலக்ஸி எம்30 மொபைல் போன் வரக்கூடும் : Samsung Galaxy M30

  விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சாம்சங் கேலக்ஸி எம்30 மொபைல் போனில் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் மூன்று கேமராவினை பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது. கேலக்ஸி எம் 10 மற்றும் கேலக்ஸி எம் 20 இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றது. சாம்சங் கேலக்ஸி எம்30 கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்த கேலக்ஸி எம் சீரிஸ் மாடலின் கேலக்ஸி எம்10 மற்றும் எம்20 மொபைல் போன்களின் மூன்றாவது ஃபிளாஷ் விற்பனை இன்றைக்கு பகல் […]

மூன்று கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி எம்30 விவரக்குறிப்புகள்..! : Samsung Galaxy M30

சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் மாடலில் புதிய சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் தொடர்பான முக்கிய விவரங்கள் மற்றும் மூன்று கேமராவுடன் விற்பனைக்கு வெளியாக உள்ளது. பின்புறத்தில் பிரைமரியாக மூன்று கேமராவினை பெற்றிருந்தாலும் பட்ஜெட் விலையில் அமைந்திருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கேலக்ஸி M30 போனில் 5000mAh பேட்டரி இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்30 இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற கேலக்ஸி எம்10 மொபைல் போன் விலை ரூ. 7,990 தொடங்குவதுடன் கேலக்ஸி […]

Jio : ஜியோவின் டபுள் டேட்டா ஆஃபர்…, ரூ.198 மற்றும் ரூ.299 பிளான்களுக்கு மட்டும்

ஜியோ 4ஜி நிறுவனம் சாம்சங் கேலக்சி எம்10 மற்றும் சாம்சங் கேலக்சி எம்20 பயனாளர்களுக்கு மட்டும் டபுள் டேட்டா ஆஃபரை அறிவித்துள்ளது. இந்திய மொபைல் போன் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சாம்சங் எம் சீரிஸ் பயனாளர்களுக்கு என ஜியோ நிறுவனம் இரு பிளானகளில் டேட்டா சலுகை நன்மையை இரட்டிப்பாக வழங்க உள்ளது. நேற்று முதன்முறையாக அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு சாம்சங் கேலக்ஸி எம் 10 மற்றும் கேலக்ஸி எம் 20 மொபைல்கள் விற்று தீர்ந்துள்ளது. […]

Samsung M Series : 7,990 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் புதிய சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் போன் வரிசையில் ரூ.7,990 விலையில் சாம்சங் கேலக்ஸி எம்10 , ரூ.10,990 விலையில் சாம்சங் கேலக்ஸி எம்20 என இரு மொபைல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி பெற்ற மொபைலாக கேலக்ஸி எம்20 விளங்குகின்றது. சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் இளைய தலைமுறை ஸ்மார்ட்போன் பயனாளர்கள் விரும்பும் அம்சங்களை வழங்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள புதிய சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் மொபைல் போன் வரிசையில் கேலக்ஸி எம்20 மற்றும் […]