சாம்சங் கேலக்ஸி M10, கேலக்ஸி M20 மொபைல் விலை வெளியானது

ஷியோமி உட்பட சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு சவால் விடும் வகையில் வரவுள்ள சாம்சங் கேலக்ஸி M வரிசையில் சாம்சங் கேலக்ஸி M10,  சாம்சங் கேலக்ஸி M20 மற்றும் சாம்சங் கேலக்ஸி M30 என மூன்று ஸ்மார்ட்போன்கள் வரவுள்ளது. மில்லியனல்ஸ் எனப்படும் 22 முதல் 35 வயது இளையோரை குறிவைத்து , சாம்சங் கேலக்ஸி M10, சாம்சங் கேலக்ஸி M20 மற்றும் சாம்சங் கேலக்ஸி M30 என இரு மொபைல் போன்கள் குறைந்த விலையில் நவீன வசதிகளை பெற்றதாக வெளியாக உள்ளது. […]