Samsung : சாம்சங் கேலக்ஸி எஸ்10 டீசர் ஃபிளிப்கார்டில் வெளியானது

சாம்சங் நிறுவனத்தின், இந்த வருடத்திற்கான ஃபிளாக்‌ஷீப் கில்லர் மாடலாக சாம்சங் கேலக்ஸி எஸ்10 இந்தியாவில் பிப்ரவரி 21ந் தேதி இரவு 12.30 மணிக்கு வெளிவரும் என ஃபிளிப்கார்ட் மூலம் டீசரை சாம்சங் வெளியிட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ நகரில் பிப்ரவரி 20ந் தேதி காலை 11.30 மணியளவில் பசுஃபிக் நேரப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்திய நேரத்தின்படி, பிப்ரவரி 21ந் தேதி நள்ளிரவு 12.30 மணியாகும். இதே நேரத்தில் இந்தியாவிலும் கேலக்ஸி எஸ்10 வெளியாக உள்ளது. அறிமுக […]

சாம்சங் கேலக்ஸி எஸ்10 மொபைல் சீரிஸ் விலை வெளியானது

வருகின்ற பிப்ரவரி 20ந் தேதி வெளியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்10 மொபைல் வரிசை மாடல்களின் விலை வெளியாகியுள்ளது. கேலக்ஸி எஸ்10 லைட், எஸ்10 மற்றும் எஸ்10 பிளஸ் என மூன்று மாடல்களில் வெளியாக உள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்10 சாம்சங் நிறுவனம் , மிகவும் சவாலான விலையில் அசத்தலான வசதிகளை பெற்றதாக கேலக்ஸி எஸ்10 வரிசை மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10 மொபைல்களில் மொத்தம் மூன்று விதமான வகைகளில் வெளியாக உள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் […]