சாம்சங் கேலக்ஸி M30 அறிமுக தேதி வெளியானது

Samsung Galaxy M30 News in Tamil – இந்தியாவில் முதன்முறையாக வெளியிடப்பட்ட சாம்சங் Galaxy M30 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு பிப்ரவரி 27ந் தேதி மாலை 6 மணிக்கு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. அமேசான் இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. சாம்சங் Galaxy M30 5000mAh பேட்டரி கொண்ட மொபைலாக சாம்சங் கேலக்ஸி எம்30 மாடலில் 6.38 அங்குல முழு ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி திரையுடன் கூடிய AMOLED டிஸ்பிளவுடன் 1,080 x 2,220 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டு டிஸ்பிளேவ பாதுகாக்க […]

உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2018

உலகின் சிறந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் யார் ? 2018 ஆம் வருடத்தின் உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை கவுன்டர்பாயின்ட் வெளியிட்டுள்ளது. அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் சீன மொபைல் போன் தயாரிப்பாளர்களின் ஆதிக்கமே உள்ளது. சாம்சங் முதலிடத்தில் இடம்பெற்றுள்ள தென் கொரியாவின் சாம்சங் மொபைல் போன் நிறுவனம், மிகப்பெரிய சரிவினை 2018 ஆம் ஆண்டில் சந்தித்துள்ளது. முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 8 சதவீத வீழ்ச்சி அடைந்து, 2018 ஆம் வருட முடிவில் […]

Samsung : சாம்சங் கேலக்ஸி A10, A30, A50 விவரக்குறிப்புகள் கசிந்தது

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, சாம்சங் கேலக்ஸி A10, கேலக்ஸி A30, மற்றும் சாம்சங் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போன்களின் விவரக்குறிப்புகள் முழுவதுமாக இணையத்தில் கசிந்துள்ளது. கேலக்ஸி ஏ சீரிஸ் மொபைல்கள் 4,000mAh பேட்டரி பெற்றிருக்கலாம். மை ஸ்மார்ட் ப்ரைஸ் இணையதளம் மூலம் வெளியாகியுள்ள விவரக்குறிப்புகளில் மூன்று மொபைல்களும் 4,000mAh பேட்டரியுடன் கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50 போன்கள் விரைவான சார்ஜிங் நுட்பத்தை பெற்றிருக்கும். சாம்சங் கேலக்ஸி A10 கருப்பு, கோல்டு நிறங்களில் கிடைக்க உள்ள சாம்சங் கேலக்ஸி A10 ஸ்மார்ட்போனில் 6.2 அங்குல […]

கதிர்வீச்சில் சியோமி மொபைல்கள் மிகவும் மோசமானவை..!

சீனாவின் சியோமி மற்றும் ஒன்பிளஸ் மொபைல் போன்கள் ஆபத்தான மொபைல் கதிர்வீச்சு வெளிப்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் மொபைல்கள் குறைந்த கதிர்வீச்சை வெளிபப்படுத்துகின்றது. அதிகப்படியான கதிர்வீச்சுகளை வெளிப்படுத்தும் மொபைல்கள் மிகவும் ஆபத்தான புற்றுநோயை உருவாக்கும் என்பதனை அறிந்திருப்போம். அந்த வகையில் ஜெர்மனி நாட்டின் Statista மேற்கொண்ட ஆய்வில் சியோமி மற்றும் ஒன்பிளஸ் மொபைல்போன்கள் இடம்பிடித்துள்ளது. பிரசத்தி பெற்ற ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களும் உள்ளன. அதிகபட்சமாக சியோமி நிறுவனத்தின் மி ஏ1 மொபைல் போன் […]

Samsung Galaxy M30 : சாம்சங் கேலக்ஸி M30 விலை மற்றும் எதிர்பார்ப்புகள்..!

சாம்சங் மொபைல் தயாரிப்பாளரின், கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்களில் சாம்சங் கேலக்ஸி M30 மொபைல் போன் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் கேலக்ஸி எம்30 மொபைல் தொடர்பான விலை மற்றும் விவரக்குறிப்புகளை அறிந்து கொள்ளலாம். சீன மொபைல் தயாரிப்பாளர்களின் குறைந்த விலை தயாரிப்புகளுக்கு போட்டியாக மிகவும் கூடுதலான வசதிகளை பெற்றிருக்கும் மொபைல் வரிசை மாடல்களாக இளைய தலைமுறையினர் கவரும் வகையில் வெளியான எம் வரிசையில் வந்த கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 வரவேற்பினை தொடர்ந்து […]