இந்தியாவை ஆளும் சீனர்கள், எந்த பிரிவில் தெரியுமா..!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை மிக வேகமாக அதிகரிக்கும் நிலையில், 2018 ஆம் ஆண்டில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மொத்த மொபைல் போன் சந்தையில் 50 சதவீத பங்களிப்பை ஃபாக்ஸ்கான், சாம்சங் மற்றும் ஃபிளக்ஸ்ட்ரானிக்ஸ் பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த விற்பனையில் 75 சதவீத பங்களிப்பை சியோமி, சாம்சங், ஒப்போ, விவோ மற்றும் டிரான்ஸன் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவின் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் லாவா தவிர மற்ற நிறுவனங்கள் மிகப்பெரிய சரிவே தொடர்ந்து […]

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் விலை ரூ.1500 விலை குறைப்பு

ஓப்போ நிறுவனத்தின் ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் விலை ரூ.1500 வரை குறைந்து ரூ.10,499 க்கு ரும் ஜனவரி 2-ம் தேதி வரை மட்டும் விற்பனை செய்ய உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடலில் 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளியாகி 19:5:9 என்ற திரைவிகதிம் மற்றும் 1080×2340 பிக்சல் திர்மானம் கொண்டதாக உள்ள இந்த மொபைலில் டிஸ்பிளேவினை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 இடம்பெற்றுள்ளது. மீடியாடெக் ஹெலியோ […]

மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது எல்ஜி

சாம்சங் நிறுவனம் மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்த பின்னர், தென்கொரியா நிறுவனமான எல்ஜி நிறுவனம் தற்போது மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன் குறித்த தகவல்களை வெளிய்டிடுள்ளது. இதற்காக Flex மற்றும் Foldi மற்றும் Duplex என்ற பெயர்களை EUIPO-வில் எல்ஜி நிறுவனம் பதிவு செய்துள்ளது. இருந்தபோதும், இந்த பெயர்கள் ஸ்மார்ட்போனுக்காகவா? அல்லது வேறு எந்த ஒரு டிசைன்களுக்காகவா? என்று உறுதியாக தெரியவில்லை. ஸ்மார்ட்போன் உள்பட Class 9 வகைகளை மூன்று […]

ஆசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M2 ஸ்மார்ட்போன் நாளை அறிமுகமாகுமா?

தைவான் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆசுஸ் நிறுவனம் டெல்லியில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இந்த நிகழ்வு தயாரிப்பு அறிமுகமாக இருக்குமா? என்பது குறித்து தகவல்களை ஆசுஸ் நிறுவனம் வெளியிடவில்லை என்றபோதும், மார்க்கெட்டில் இந்த நிகழ்வின் போது புதிய ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்று வதந்திகள் பரவி வருகிறது. மேலும் இந்த நிகழ்வில் மேக்ஸ் ப்ரோ M2 ஸ்மார்ட்போன் சீரிஸ்கள் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M1 ஸ்மார்ட்போன்கள் […]

ரூ. 13,499 விலையில் அறிமுகமானது CAMON iCLICK2 ஸ்மார்ட் போன்கள்

ஹாங்காங் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் TECNO மொபைல் தனது புதிய தயாரிப்பான CAMON iCLICK2 ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போன்கள் 19:9 அளவில் சூப்பர் புல் வியூ டிஸ்பிளே உடன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இந்த போன்கள் 13 ஆயிரத்து 499 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. டூயல் சிம் உடன் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட் போன்கள் 6.2 இன்ச் HD+ ஸ்கிரீன், 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோராஜ்களுடன் […]