வரும் 31ல் அறிமுகமாகிறது ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட் போன்கள்

ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வரும் 31ம் தேதி நடக்கும் விழாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஹவாய் நிறுவன விழாவான IFA 2018 விழாவின் போது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஹாய்சிலிக்கான் 980 SoC, பேசல்-லெஸ் டிஸ்பிளேகளுடன் மெனுவல் கேமரா ஸ்லைடர் மற்றும் புதிய 40w சூப்பர் சார்ஜ் டெக்னாலஜி கொண்டதாக இருக்கும். தற்போது ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட் போன்களுக்கான டிசைன், வசதிகள் ஸ்பெசிபிகேஷன்கள் லீக் ஆகியுள்ளது. சீனா நடிகை […]

இன்று வெளியாகும் ஜியோ போன் 2 போனின் விலை; ஸ்பெசிபிகேஷன்கள்

ஜியோ போன் 2 போகள் இன்று இந்திய நேரப்படி 12 மணிக்கு, ஜியோ.காம் இணைய தளத்தில் விற்பனை வந்தது. இந்த போன்கள் பழைய போன்கள் போன்று அல்லாமல், குவாட்ஸ் கீபோர்ட், டூயல் சிம் சப்போர்ட் ஆகியவற்றை கொண்டிருக்கும். அகலமான டிஸ்பிளே பேனல் கொண்டுள்ள இந்த போன் KaiOS யில் இயக்கும். இது பேஸ்புக், கூகிள் அசிஸ்டெண்ட், கூகிள் மேப்கள் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ்அப் அப்ளிகேஷன்களுக்கு ஆதரவு அளிக்கும். இந்த போனை வாங்கும் போது, ரூ.49, […]

லீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்

கடந்த மாத இறுதியில் டெல்லியில் நடந்த விழாவில் பிளாக்பரி KEY2 LE குறித்த அறிவிப்பு வெளியானது. பிளாக்பரி KEYone வெளியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் KEY2 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த KEY2 போனில் மேம்படுத்தப்பட்ட கீபோர்டு, டுயல் ரியர் கேமிரா மற்றும் சிறந்த உள்வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான புதிய அறிக்கையில், பிளாக்பரி KEY2 மற்றும் KEY2 LE போன்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் புதிய டிசைனில் வெளியாகும் என்றும் […]

அசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சியோமி நிறுவனம் புதிதாக சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களை சீனாவில் வெளியிட்டு எல்ஜி, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்தியாவில் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சியோமி ஸ்மார்ட் டிவி புதிதாக அறிமுகம் செயப்பட்டுள்ள நவீன தலைமுறை ஸ்மார்ட் தொலைக் காட்சிகள் 33 அங்குலம் முதல் 55 அங்குலம் வரை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக சியோமி மி டிவி 4சி, மி டிவி […]