சூப்பர் ப்ளூ பிளட் மூன் கிரகணம் பார்க்கலாமா ! – ஜனவரி 31

150 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூப்பர் ப்ளூ பிளட் மூன் எனப்படும் ஊதா நிற முழு பெருநிலவு ஜனவரி 31,2018 தேதி இந்தியா உட்பட சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் காண இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஊதா நிற முழு பெருநிலவு 150 ஆண்டுகளுக்கு முன்னதாக,அதாவது மார்ச் 31, 1866 ஆம் ஆண்டு முழு பெருநிலவு காட்சிக்கு வந்த நிலையில், தற்போது மீண்டும் வருகின்ற ஜனவரி 31,2018 அன்றைக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, ஆசியா, இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகள், […]