ரூ.10,999 விலையில் டிசிஎல் 562 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

ரூ.10,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டிசிஎல் 562 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்றவை உள்ளது. அமேசான் வழியாக ஆகஸ்ட் 3 முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. டிசிஎல் 562 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் முழுமையான ஹெச்டி (1920 X 1080 pixels) ஐபிஎஸ் லேமினேஷன் திரையுடன் , ஆக்டோ கோர் ஹீலியோ பி10 Soc பிராசஸருடன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இன்ஃபனைட் UI தளத்தில் இயங்கூடிய 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்ட்ரனல் […]

டிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்

தொலைக்காட்சி விற்பனையில் பிரசத்தி பெற்று விளங்கும் சீனாவின் டிசிஎல் நிறுவனத்தின் டிசில் 560 ஸ்மார்ட்போன் கண் கருவிழியால் அன்லாக் செய்யும் வசதி கொண்ட 4G LTE ஸ்மார்ட்போன் வாங்கலாமா என்பதனை பற்றி ஸ்மார்ட்போன் ரிவியூ பகுதியில் கானலாம். பரந்து விரிந்து தினமும் எண்ணற்ற ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துகொண்டுள்ள நிலையில் உங்களுக்கு எந்த ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் உள்ளதா அதற்க்கு தீர்வாக இந்த பதிவு டிசிஎல் 560 மொபைல் நுட்பவிபரம் திரை : 5.5 […]

ரூ.7999 விலையில் டிசிஎல் 560 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

சீனாவை சேர்ந்த டிசிஎல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டிசிஎல் 560 என்ற பெயரில் சிறப்பான வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போனை ரூ.7,999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. கண்ணின் கருவிழி ஸ்கேனர் வசதியை TCL 560 பெற்றுள்ளது. தொடக்க நிலையில் சவாலான விலையுடன் ஐரீஸ் ஸ்கேனர் எனப்படும் கண்ணின் கருவிழி ஸ்கேனர் மூலம் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் வசதியை டிசிஎல் 560 கொண்டுள்ளது. 5.5 இன்ச் ஹெச்டி (1280 × 720 pixels) ஃபுல் லேமினேசன் திரையுடன் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 […]