லேண்ட்லைன் போனில் சாட்டிங், வீடியோ கால் வசதி பிஎஸ்என்எல்

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், அடுத்த தலைமுறை லேண்ட்லேன் தொலைப்பேசிகளை அறிமுகம் செய்ய திட்டமிடுள்ள நிலையில், இனி லேண்ட்லைன் போன் வாயிலாக வீடியோ அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் என ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளை பெற வழிவகுக்கின்றது. பிஎஸ்என்எல் லேண்ட்லைன் டெலிபோன் லேண்ட்லைன் தொலைப்பேசி இணைப்புகள் குறைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள லேண்ட்லேன் இணைப்புகளை மேம்படுத்திக் கொள்ள பிஎஸ்என்எல் திட்டமிட்டு வருகின்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள புண்டி மற்றும் ஹின்டோலி ஆகிய பகுதிகளில் அடுத்த தலைமுறை லேண்ட்லைன் […]