ஏர்டெல் வழங்கிய கூடுதல் டேட்டா சலுகை விபரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம், தனது ரூ.448 ரீசார்ஜ் பிளானில் கூடுதல் டேட்டா சலுகை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதுகுறித்தான விபரத்தை அறிந்து கொள்ளலாம். ஏர்டெல் ரூ.448 ப்ரீபெயிட் திட்டத்தில் முன்பு 1 ஜி.பி. டேட்டா 2ஜி முதல் 4ஜி வரையிலான முறையில் 82நாட்களுக்கு வழங்கி வந்தது, தற்சமயம் இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்டு, ரூ.448 ரீசார்ஜ் பிளானில் இப்போது நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வீதம் 82 நாட்களுக்கு கிடைக்கும் […]

ரிலையன்ஸ் ஜியோ VoWi-Fi பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ 4ஜி சேவையில் புதிதாக வாய்ஸ் ஓவர் வை-ஃபை ((voice over Wi-Fi)) சேவையை சோதனை செய்து வருகின்றது. ஜியோ VoWi-Fi என்றால் என்ன ? அதன் பலன்கள் என்ன தெரிந்து கொள்ளலாம். இந்திய தொலைத் தொடர்பு துறையில் ஜியோ நிறுவனம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி மிக குறைந்த விலையில் டேட்டா சலுகை மற்றும் இலவச அழைப்பு என பலவற்றை வழங்கி வரும் நிலையில், அடுத்த கட்டமாக செல்லுலார் தொடர்பு கிடைக்கப் பெறாத இடங்கள் […]

561.1 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல் பம்பர் ஆஃபர் முழுவிபரம்

நாட்டின் பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனம், தொடர்ந்து தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு கடும் சவாலை விடுத்து வரும் நிலையில் பி.எஸ்.என்.எல் பம்பர் ஆஃபர் என்ற பெயரில் ரூ.999 கட்டணத்திலான திட்டத்தில் 181 நாட்களுக்கு 561.1 ஜிபி டேட்டா வழங்க தொடங்கியுள்ளது. நாட்டிலுள்ள 19 வட்டங்களில், அதாவது மும்பை மற்றும் டெல்லி தவிர அனைத்து வட்டங்களிலும் செயற்படுத்தப்பட்டுள்ள பம்பர் ஆஃபர் திட்டத்தில் குறிப்பாக கூடுதல் டேட்டா நன்மை வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு, இலவச […]

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்

இந்தியாவின் முன்னணி தொலை தொடர்புத்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும், முகேஷ் அம்பானி கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், விரைவில் பிராட்பேன்ட் சேவையை 1100 நகரங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் விலை , வருகை முன்பதிவு உட்பட பல்வேறு முழுவிவரம் அறிந்து கொள்ளலாம். ஜியோ நிறுவனம் டெலிகாம் துறையில் கால் பதித்த 22 மாதங்களில் 21.5 கோடி வாடிக்கையாளர்களுடன் மிகப்பெரிய 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்குகின்ற நிலையில், கூடுதலாக ஃபீச்சர் ரக ஜியோபோன், ஜியோ […]

ஏர்டெல்லின் அளவில்லா அழைப்புகளை வழங்கும் ரூ. 299 பிளான்

ஜியோ வருகைக்குப் பின்னர் கடுமையான சவால் நிறைந்ததாக மாறிய தொலை தொடர்பு துறையில் அளவில்லா அழைப்புகள் என்பது அடிப்படை அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. முன்னணி பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.299 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் வழங்குகின்றது. ஏர்டெல் ரூ.299 இந்தியாவின் முன்னணி ஏர்டெல் நிறுவனம் மிக கடுமையான சவாலை ஜியோ, வோடபோன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களின் வாயிலிகா எதிர்கொண்டு வரும் நிலையில் டேட்டா விரும்பாத பயனாளர்களுக்கு என பிரத்தியேக வாய்ஸ் கால் மட்டும் […]

பிஎஸ்என்எல் ஆஃபர் : ரூ.39க்கு அன்லிமிடேட் அழைப்புகள்

இந்தியாவின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம் தொடர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையிலான ரூ. 39 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது. பிஎஸ்என்எல் 39 இந்தியாவின் முன்னணி 4ஜி வழங்குநராக விளங்குகின்ற ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், தனது ஜியோபோன் பயனாளர்களுக்கு ரூ.49 கட்டசத்தில் 28 நாட்களுக்கு 1ஜிபி டேட்டா தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் திட்டத்துக்கு எதிராக பிஎஸ்என்எல் களமிறங்கியுள்ளது. பிஎஸ்என்எல் […]

மீண்டு வந்த ஏர்செல் ஆனால் ஒரே நாளில் 5 லட்சம் போர்ட் வேண்டுகோள்

தமிழகத்தின் முன்னணி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கி ஏர்செல் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக சில நாட்களாக சிக்னல் பிரச்சனையில் தவித்த நிலையில், மீண்டும் பழைய நிலைக்கு ஏர்செல் திரும்பியுள்ளது. ஏர்செல் Port கடந்த புதன்கிழமை முதல் ஏர்செல் நிறுவனம் சேவை தமிழ்நாடு உட்பட பல்வேறு வட்டங்களில் மிகுந்த பாதிப்பை அடைந்திருந்த நிலையில்  தமிழகத்தில் ஏர்செல் நிறுவனத்துக்காக செயல்பட்டு வந்த 9000 செல்போன் டவர்களில் 6500 செல்போன் கோபுரங்களில் இருந்து சிக்னல் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பரவலாக அனைத்து பகுதிகளில் […]

மக்களே..! ஏர்செல் டெலிகாம் சேவை தொடரும் வதந்திகளை நம்பாதீர்கள்.!

தமிழகத்தின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக வலம் வந்த ஏர்செல் சேவை சில நாட்களாக நெட்வொர்க் பிரச்சனையால் தடைபட்டு உள்ள நிலையில், இது தற்காலிகமான பிரச்சனை மட்டுமே விரைவில் ஏர்செல் பழைய நிலைக்கு திரும்பும் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்செல் டெலிகாம் தமிழகம் உட்பட பெரும்பாலான தொலைத்தொடர்பு வட்டங்களில் மிக கடுமையான தொழிற்நுட்ப கோளாறு காரணத்தால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சிக்னல் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிகார்வப்பூர்வமான அறிவிப்பினை பிடிஐ செய்தி பிரிவுக்கு ஏர்செல் செய்தி தொடர்பாளர் வழங்கியுள்ளார். […]