சர்வதேச அளவில் இன்று அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 6T

மிகவும் அரிய நிகழ்வாக, இரண்டு பெரிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் 6T மொபைல்களை இன்று அறிமுகம் செய்ய உள்ளது. நாளை ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 6T மொபைல்களை வரும் 30ம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து, பின்னர் ஆப்பிள் நிறுவனமும் அதே தேதியில் தனது […]

அமேசானில் இன்று முதல் விற்பனை வந்துள்ளது சியோமி ரெட்மீ 6 புரோ

சியோமி நிறுவனம், தனது புதிய படைப்பான ரெட்மீ 6 புரோ மொபைல்களை இன்று வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோர்ஜ் மற்றும் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோர்ஜ் என இரண்டு ஸ்டோர்ஜ் வகைகளில், வெளியாகியுள்ளன. இரண்டு ஸ்மார்ட் போன்’களின் விலைகள் முறையே 10,999 மற்றும் 12,999 ரூபாயாக இருக்கும். இன்று விற்பனைக்கு வந்துள்ள இந்த போன்களை வாங்குபவர்களுக்கு 2,200 ரூபாய் இன்ஸ்டாகேஸ்பேக் மற்றும் 4.5TB ரிலையன்ஸ் ஜியோ டேட்டாகளுக்கும் சலுகையாக […]

பிளிக்கார்ட்டில் இன்று விற்பனைக்கு வந்தது ரியல்மீ 2

ஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனமான ரியல்மீ நிறுவனம், இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. ஏற்கனவே பல தயாரிப்புகளை வெளியிட்டுள்ள இந்த நிறுவனம் தற்போது ரியல்மீ 2 மாடலை இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள், 3GB மற்றும் 4GB ஏன இரண்டு ரேம் ஆப்சன்களுடன் வெளியாகி உள்ளது. இந்த போன்களின் விலைகள் முறையே 8,990 மற்றும் 10,990 ரூபாயாகும். இந்த போனை வாங்குபவர்களுக்கு, 4200 ரூபாய் இன்ஸ்டா கேஸ்பேக்களுடன் கூடுதலாக ரிலைன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 120GB […]

இன்று விற்பனைக்கு வந்தது ஹானர் 7S மாடல் ஸ்மார்ட்போன்

ஹூவாய் துணை பிராண்டாக இருக்கும் ஹானர், இந்தியாவில் ஹானர் 7S மாடல் ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் விற்பனையைத் தொடங்கியுள்ளது. இதற்காக HiHonor ஸ்டோர் மற்றும் Flipkart ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ஹானர் 7Sன் விலை ரூ.6,999 ஆகும். இதில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. Mobikwik மூலம் வாங்கினால், 15% தள்ளுபடி அதாவது ரூ.2000 வரை சலுகை கிடைக்கும். இந்தியாவின் […]

இன்று வெளியாகும் ஜியோ போன் 2 போனின் விலை; ஸ்பெசிபிகேஷன்கள்

ஜியோ போன் 2 போகள் இன்று இந்திய நேரப்படி 12 மணிக்கு, ஜியோ.காம் இணைய தளத்தில் விற்பனை வந்தது. இந்த போன்கள் பழைய போன்கள் போன்று அல்லாமல், குவாட்ஸ் கீபோர்ட், டூயல் சிம் சப்போர்ட் ஆகியவற்றை கொண்டிருக்கும். அகலமான டிஸ்பிளே பேனல் கொண்டுள்ள இந்த போன் KaiOS யில் இயக்கும். இது பேஸ்புக், கூகிள் அசிஸ்டெண்ட், கூகிள் மேப்கள் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ்அப் அப்ளிகேஷன்களுக்கு ஆதரவு அளிக்கும். இந்த போனை வாங்கும் போது, ரூ.49, […]